தேவையானவை
சர்க்கரை - 3/4 கப்
ஏலக்காய் தூள் - சிறிது
முந்திரி, காய்ந்த திராட்ஷை - 10
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
செய்முறை
- பூசணிகாயை தோல் சீவி, நடுவில் உள்ள விதைப்பகுதியையும் எடுத்துவிட்டு துருவி வைக்கவும்.
- அதை குக்கரில் வைத்து 2 விசில் விட்டு எடுக்கவும்.
- ஆறியவுடன் பூசணியைப்பிழிந்து தண்ணீர் தனியாகவும், பூசணித்துருவல் தனியாகவும் எடுக்கவும்.
- முந்திரி, திராட்ஷையை நெய்யில் வறுத்து வைக்கவும்.
- இப்போது பூசணித்துருவல் அளவிற்கு சர்க்கரை எடுத்து,(3/4 கப் பூசணித்துருவல் அதனால் 3/4 கப் சர்க்கரை) பிழிந்து வைத்த தண்ணீரில் கலந்து கொதிக்கவிடவும்.
- நன்கு கொதித்ததும், பூசணித்துருவலை கலந்து வேக விடவும்.
- கொஞ்சம் நெய்சேர்த்து, ஏலக்காய் தூளையும் சேர்த்து கிளறவும்.
- அல்வா பதம் வந்ததும், நெய்யில் வறுத்த முந்திரி, திராட்ஷை சேர்த்து கிளறி இறக்கவும்.
6 பேர் ருசி பாத்துட்டாங்க:
சுகந்தி பார்க்கவே ரொம்ப அருமையா இருக்கு.
சூப்பர்,
நன்றிங்க ஜலீலா
சூப்பர்ப்..மிகவும் நன்றாக இருக்கின்றது.
நன்றி கீதா
சூப்பர் சுகந்தி!!
thanks menaka
Post a Comment