Saturday, June 5, 2010

புதுமனை புகுவிழா

ஒரு மாசமா ப்ளாக் பக்கம் வர முடியாத அளவுக்கு வேலை. அன்பா விசாரிச்சவங்களுக்கு ரொம்ப நன்றி!!!.


இப்படி ஆரம்பிச்சதுதான்.

இது ஒருவாரத்திற்கு அப்புறம்


இது ஒரு மாசத்துக்கு அப்புறம்.


மூணு மாசத்துல இப்படி கட்டி முடிச்சுட்டாங்க.

பூஜை வெள்ளிக்கிழமை நல்ல படியா நடந்தது.

இது நம்ம சமையல் சாம்ராஜ்யம்!!!!!! பால் பொங்கியாச்சு. அடுத்த வாரம் புது வீட்டுக்கு போயிருவோம். அதுக்கப்பறம் பதிவுகள் தொடரும்.

21 பேர் ருசி பாத்துட்டாங்க:

இராமசாமி கண்ணண் said...

வாழ்த்துக்கள்.

LK said...

புது வீட்டில் நீடுழி வாழ வாழ்த்துகிறேன். வாழ்த்துக்கள்

ஆயில்யன் said...

வாழ்த்துக்கள்

மிக அழகாய் வந்திருக்கிறது வீடு :)

Mrs.Menagasathia said...

ஓஒ அதான் உங்களை காணவில்லையா?? வாழ்த்துக்கள் சுகந்தி!! புது வீடு முகப்புதோற்றம மிக அழகாயிருக்கு...

மகி said...

புது வீட்டு கட்டியாச்சா சுகந்திக்கா? வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! புது இல்லத்தில் என்றென்றும் சந்தோஷமும் நிம்மதியும் நிறைந்திருக்க என் மனம் நிறைந்தவாழ்த்துக்கள்!:) :)

Kanchana Radhakrishnan said...

வாழ்த்துகள்

Geetha Achal said...

வாழ்த்துகள்...வீடு ரொம்ப அழகாக இருக்கின்றது..சூப்பராக இருக்கின்றது...நீங்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துகள்...உங்கள் அன்பு தோழி...

Chitra said...

Very nice elevation and look. Congratulations!

Deivasuganthi said...

நன்றி கண்ணன்!!!
நன்றி LK!!!!
நன்றி ஆயில்யன்!!!!
ஆமாங்க மேனகா நன்றி!!!!!
ஆமா மகி!!! நன்றி!!!

நன்றி காஞ்சனா!!!!!!!!
நன்றி கீதா!!!
நன்றி சித்ரா!!!!!!!!!

Dr.P.Kandaswamy said...

புது வீட்டில் அமோகமாக வாழ மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அமுதா கிருஷ்ணா said...

3 மாதத்தில் சூப்பர் வீடு..நல்வாழ்த்துக்கள்..

Deivasuganthi said...

நன்றிங்க அய்யா!!!!!!!!11
நன்றிங்க அமுதா!!!!!!!!!!!

Nithu Bala said...

Hi Suganthi, Congrats on your new house..first time here..I'm following you..drop on at my blog sometime..

www.nithubala.com

Deivasuganthi said...

Thanks nithu!!!! I'll see your blog!!

asiya omar said...

suganthi superb house,congrats and best wishes.

சுகந்தி said...

நன்றீங்க ஆசியா!!!!!!!

Jaleela Kamal said...

புதுமனை புகு விழா வாழ்த்துக்கள் சுக்ந்தி,
மூனே மாதத்தில் கட்டி முடிச்சாசா?

இது எந்த இடம்

சுகந்தி said...

நன்றிங்க ஜலீலா!!! இது Round rock, Texas. Austin பக்கத்துல இருக்குதுங்க!!.

Jaleela Kamal said...

எப்படி சொந்தமா வாங்கி கட்டி இருக்கீங்கலா?
உள்ளே எப்படி இருக்கும் முழு போட்டோவும் போடுஙக்லே.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

வாழ்த்துக்கள்

தெய்வசுகந்தி said...

நன்றிங்க ஸ்டார்ஜன்!!

Related Posts with Thumbnails