தேவையானவை
தக்காளி - 1 (நறுக்கியது)
பூண்டு - 3 பல்
காய் விருப்பம் போல - 1/2 கப்
துவரம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
அரிசி அல்லது ஓட்ஸ் - 2 டேபிள்ஸ்பூன்மல்லி - 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
செய்முறை
- குக்கரில் சிறிது ஆலிவ் ஆயில் ஊற்றி வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி, அத்துடன் காய், அரிசி, பருப்பு, அரைத்த பொடி சேர்த்து கலந்து தண்ணீர் 3 கப் மற்றும் உப்பு சேர்த்து மூடி வைத்து வேக விடவும்
- 3 விசில் வந்ததும் இறக்கி பறிமாறவும்.
காய் விருப்பமானவற்றை சேர்க்கலாம். நான் இதில் கேரட், முருங்கைகாய், சோளமுத்துக்கள், பீன்ஸ், உருளைக்கிழங்கு, லீமா பீன்ஸ், ஸுக்கினி மற்றும் கீரை சேர்த்துள்ளேன்.
காரம் வேண்டுமானால் 1 பச்சை மிளகாய் சேர்க்கலாம
0 பேர் ருசி பாத்துட்டாங்க:
Post a Comment