Friday, July 18, 2008

கேரட் தயிர் குழம்பு



தேவையானவை:





தயிர் - 1 கப்

கேரட் 1/2 கப்

அரைக்க :
தேங்காய் - 1/2 கப்

சீரகம் - 1 டீ ஸ்பூன்

பச்சை மிளகாய் - 4

தாளிக்க :

எண்ணெய்

கடுகு

கறிவேப்பிலை

செய்முறை:



  • கேரட்டை துறுவி வைக்கவும்


  • அரைக்க வேண்டியவற்றை விழுதாக அரைக்கவும்


  • அரைத்த விழுது, தயிர், கேரட் மற்றும் உப்பு கலந்து வைக்கவும்


  • தாளிக்கும் கரண்டியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து , கலந்து வைத்த குழம்பில் கலக்கவும்.


ஈசி் தயிர் குழம்பு ரெடி.

சாதம், பருப்பு உடன் கலந்து சாப்பிடலாம்.

கேரட் தவிர பீட்ரூட் அல்லது வேகவைத்த பூசணி சேர்க்கலாம்.















2 பேர் ருசி பாத்துட்டாங்க:

Thooya said...

கலக்கிட்டிங்க...
முயற்சி செய்து பார்க்க போகின்றேன்..

இந்த word verification எடுத்துவிடுங்களேன். comment moderation போட்டு கொண்டால் நல்லது

rapp said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்................. இப்படியெல்லாம் நாக்க ஊறவெக்கக்கூடாது

Related Posts with Thumbnails