Tuesday, May 10, 2011

என் வீட்டு தோட்டத்தில்

இங்கே வந்து தோட்டம் போடணும்கற ஆசை ஒரு வழியா இந்த வருஷம் நிறைவேறுச்சு. ஃபிப்ரவரி மாசத்துலயே மண்ணு வாங்கி, பாத்தி கட்டி ஆரம்பிச்சாச்சு. இப்போ இருக்கற நிலவரம் இது.

Raised bed garden.
மஞ்சள்

வாழை
ஸ்பினாச்
வாழை & தண்டங்கீரை
பீர்க்கங்காய்
அவரை
கத்தரி
வெண்டைக்காய்
மிளகாய்
தக்காளி
மல்லி
பொன்னாங்கண்ணி கீரை
துளசி
செங்கீரை (கீரையே இல்லியேன்னு பாக்கறீங்களா, இதோ கீழ இருக்குது)

பறிச்சு பொரியல் பண்ணி சாப்டாச்சு. இந்தியா போயிட்டு வந்து அடுத்த update போடறேன். இந்தியா போயிட்டு Augustலதான் வரப்போறேன். அதனால ஒரு long leave.

31 பேர் ருசி பாத்துட்டாங்க:

Chitra said...

இந்தியா போகும் போது தோட்டம் யார் பார்த்துப்பா? பத்திரம்ப்பா... ரொம்ப அழகா இருக்குதுங்க.
Have a safe and fun trip to India. :-)

பொன் மாலை பொழுது said...

எல்லாம் நல்லாத்தான் இருக்கு........ஆனா கருவேப்பிலை செடி இல்லையே? அங்கு கிடைக்காதா?
திரும்ப போகும்போது கொண்டுபோவீர்களா? ஏர் போர்டில் பிடுங்கி போட்டுடுவானே!?

தெய்வசுகந்தி said...

@சித்ரா, நானும் குழந்தைகளும்தான் 2 மாசம் போறோம். கோவிந்த் 3 வாரம்தான் வர்ரார். என்னைவிட அவருக்குதான் தோட்டம் போடறதுல ஆர்வம். அதனால அவர் பாத்துப்பாரு

@மாணிக்கம் அண்ணா, கறிவேப்பிலை இனிமேல்தான் வைக்கணும்ங்க. 2 வருஷமாவது தொட்டியில வச்சு வளத்துட்டு அப்புறம்தான் கீழ வைக்கணும். இல்லேனா குளிர்காலத்துல செத்துரும்.

vanathy said...

தோட்டம் அழகு. மல்லிகை குளிரில் தாக்குப் பிடிக்குமா?

Mahi said...

சூப்பர் தோட்டம்! கத்தரி வெண்டை பீர்க்கங்காய் எல்லாக் காயும் உங்க ஊர் க்ளைமேட்டுக்கு சூப்பரா வரும்.

செடியெல்லாம் பார்க்கறப்ப நம்ம ஊர்ல இருக்கறமாதிரியே ஃபீலிங் வருது!:)

Happy vacation Suganthikka!

Lifewithspices said...

Awesome garden ... love the variety of veggies n greens grown... living in india am able to grow only 3 plants n that too in small pots.. me going jealous seeing ur garden...

ILA (a) இளா said...

ஹ்ம்ம். நமக்கும் ஆசைதான். NJல இருக்கும்போது இதப் பத்தி எல்லாம் நினைச்சுகூட பார்த்திருக்க மாட்டீங்களே? பரம்பரை தொழில் விட்டுப் போகுமாக்கும் :)

ஆமா, விதை எல்லாம் எங்கே கிடைச்சது?

Menaga Sathia said...

வாவ்வ்வ் தோட்டம் செம அழகா இருக்கு சுகந்தி....தண்டங்கீரைன்னா முளைக்கீரையா?? இனிய பயண வாழ்த்துக்கள்!!

GEETHA ACHAL said...

உங்க தோட்டம் அழகாக இருக்கு தெய்வசுகந்தி...அழகான தோட்டம்...எனக்கும் ஆசையாக தான் இருக்கு..

Herbs எதுவும் போடவில்லையா...

தெய்வசுகந்தி said...

Chitra has left a new comment on your post "என் வீட்டு தோட்டத்தில்":

இந்தியா போகும் போது தோட்டம் யார் பார்த்துப்பா? பத்திரம்ப்பா... ரொம்ப அழகா இருக்குதுங்க.
Have a safe and fun trip to India. :-)

தெய்வசுகந்தி said...

blogger பிரச்சனையால எல்லா commentம் போயிருச்சு. அதனால மெயில்லருந்து copy பண்ணி போடறேன்

தெய்வசுகந்தி said...

sathia has left a new comment on your post "என் வீட்டு தோட்டத்தில்":

வாவ்வ்வ் தோட்டம் செம அழகா இருக்கு சுகந்தி....தண்டங்கீரைன்னா முளைக்கீரையா?? இனிய பயண வாழ்த்துக்கள்!!

Geetha has left a new comment on your post "என் வீட்டு தோட்டத்தில்":

உங்க தோட்டம் அழகாக இருக்கு தெய்வசுகந்தி...அழகான தோட்டம்...எனக்கும் ஆசையாக தான் இருக்கு..

Herbs எதுவும் போடவில்லையா...

தெய்வசுகந்தி said...

@சித்ரா, என்னைவிட கோவிந்துக்குதான் தோட்டத்துல ஆர்வம். அவரு 3 வாரம்தான் வர்ராரு. அதனால பாத்துப்பாரு.

@மேனகா, நன்றி. தண்டங்கீரையும் முளைக்கீரையும் ஒண்ணுன்னுதான் நினைக்கிறேன். சரியா தெரிஞ்சவங்க யாரவது சொல்லுங்கப்பா.

@கீதா, நன்றி. என்க்கும் புதினாவுக்கும் ஒத்து வரல போல 4 முறை முயற்சி பண்ணியும் சரியா வரல.மத்ததெல்லாம் ஊர்லருந்து வந்தப்புறம் போடணும்.

தெய்வசுகந்தி said...

Kakkoo has left a new comment on your post "என் வீட்டு தோட்டத்தில்":

எல்லாம் நல்லாத்தான் இருக்கு........ஆனா கருவேப்பிலை செடி இல்லையே? அங்கு கிடைக்காதா?
திரும்ப போகும்போது கொண்டுபோவீர்களா? ஏர் போர்டில் பிடுங்கி போட்டுடுவானே!?

தெய்வசுகந்தி said...

@மாணிக்கம் அண்ணா, கறிவேப்பிலை இனிமேல்தான் வைக்கணும்.இங்கேயே கிடைக்கும்ங்க

தெய்வசுகந்தி said...

Kalpana Sareesh has left a new comment on your post "என் வீட்டு தோட்டத்தில்":

Awesome garden ... love the variety of veggies n greens grown... living in india am able to grow only 3 plants n that too in small pots.. me going jealous seeing ur garden...

தெய்வசுகந்தி said...

நன்றி கல்பனா.

தெய்வசுகந்தி said...

மகி has left a new comment on your post "என் வீட்டு தோட்டத்தில்":

சூப்பர் தோட்டம்! கத்தரி வெண்டை பீர்க்கங்காய் எல்லாக் காயும் உங்க ஊர் க்ளைமேட்டுக்கு சூப்பரா வரும்.

செடியெல்லாம் பார்க்கறப்ப நம்ம ஊர்ல இருக்கறமாதிரியே ஃபீலிங் வருது!:)

Happy vacation Suganthikka!

தெய்வசுகந்தி said...

நன்றி மகி! இங்கே எல்லா காயும் நல்லா வரும்.

தெய்வசுகந்தி said...

ILA has left a new comment on your post "என் வீட்டு தோட்டத்தில்":

ஹ்ம்ம். நமக்கும் ஆசைதான். NJல இருக்கும்போது இதப் பத்தி எல்லாம் நினைச்சுகூட பார்த்திருக்க மாட்டீங்களே? பரம்பரை தொழில் விட்டுப் போகுமாக்கும் :)

ஆமா, விதை எல்லாம் எங்கே கிடைச்சது?

தெய்வசுகந்தி said...

@இளா, அதேதாங்க பரம்பரை புத்தி. NJல இருந்தவரைக்கும் டெக்ஸாஸ் நண்பர்கள் சொல்றத கேட்டு காதுல புகை வந்துட்டு இருந்தது.

விதையெல்லாம் நம்ம மக்கள் இந்தியாவுல இருந்து கொண்டு வந்ததுதான்.

Mehjabeen Arif said...

Have a safe trip.. This is a beautiful garden !

New to ur space and Happy to follow u !

Do visit me as time permits !
http://comeletseat.blogspot.com

Jaleela Kamal said...

தோட்டம் அருமை

அப்ப தினம் தினம் ஃப்ரெஷ்ஷா பறித்து சமைப்பீங்கள்

ஊருக்கு போயாச்சா, அப்ப தோட்டத்த யாரு பார்த்துப்பாஙக்.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

பார்க்க பார்க்க ஆசையாச்சு... பறிக்க பறிக்க கையும் போச்சு... சூப்பர்... enjaai vacation...:))

Krishnaveni said...

beautiful garden

Karthikeyan Rajendran said...

எல்லாம் சரி சகோதரி வடகறி குறிப்பு கேட்டேனே கிடைக்குமா

சாந்தி மாரியப்பன் said...

ரொம்ப நல்லாருக்கு உங்க தோட்டம்..

அம்பாளடியாள் said...

அழகிய தோட்டம் வாழ்த்துகள்.
பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.....

Asiya Omar said...

தோட்டத்தை பார்க்கும் பொழுதே உங்கள் சிரமம் தெரிகிறது.இப்ப தான் பார்க்க முடிந்தது,அப்டேட் போடுங்க,இப்ப எப்படியிருக்குன்னு பார்க்க ஆசை.

பித்தனின் வாக்கு said...

ella padamum nalla irukku.

namma uru ponnu than nirupichinting.

atriculture oru nall poluthu pokku.

ithai parthavudan en veetu thotta padangalaiyum podalama enru oru ennam.

பித்தனின் வாக்கு said...

@மேனகா, நன்றி. தண்டங்கீரையும் முளைக்கீரையும் ஒண்ணுன்னுதான் நினைக்கிறேன். சரியா தெரிஞ்சவங்க யாரவது சொல்லுங்கப்பா.

illai rendum vera. thanduk keerai ilaikal perisa thandukal thadippaka irukkum. oru vitha mann vasanai adikkum. neer chathu athikam.

mulaik keerai ilaikal seriyathaka irukkum. oru vitha salty vasanai adikkum. vitamins athikam.

Related Posts with Thumbnails