tag:blogger.com,1999:blog-7926868823356219214.post280241708861930978..comments2023-09-23T03:47:03.135-04:00Comments on என் சமையலறையில்: என் வீட்டு தோட்டத்தில்தெய்வசுகந்திhttp://www.blogger.com/profile/01165404533789437524noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-7926868823356219214.post-42572877271668645142011-09-09T03:42:38.781-04:002011-09-09T03:42:38.781-04:00@மேனகா, நன்றி. தண்டங்கீரையும் முளைக்கீரையும் ஒண்ணு...@மேனகா, நன்றி. தண்டங்கீரையும் முளைக்கீரையும் ஒண்ணுன்னுதான் நினைக்கிறேன். சரியா தெரிஞ்சவங்க யாரவது சொல்லுங்கப்பா.

illai rendum vera. thanduk keerai ilaikal perisa thandukal thadippaka irukkum. oru vitha mann vasanai adikkum. neer chathu athikam.

mulaik keerai ilaikal seriyathaka irukkum. oru vitha salty vasanai adikkum. vitamins athikam.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7926868823356219214.post-15413650836568147342011-09-09T03:38:58.903-04:002011-09-09T03:38:58.903-04:00ella padamum nalla irukku.
namma uru ponnu than ...ella padamum nalla irukku.

namma uru ponnu than nirupichinting.

atriculture oru nall poluthu pokku.

ithai parthavudan en veetu thotta padangalaiyum podalama enru oru ennam.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7926868823356219214.post-65698808008720927382011-09-06T22:56:11.874-04:002011-09-06T22:56:11.874-04:00தோட்டத்தை பார்க்கும் பொழுதே உங்கள் சிரமம் தெரிகிறத...தோட்டத்தை பார்க்கும் பொழுதே உங்கள் சிரமம் தெரிகிறது.இப்ப தான் பார்க்க முடிந்தது,அப்டேட் போடுங்க,இப்ப எப்படியிருக்குன்னு பார்க்க ஆசை.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7926868823356219214.post-63868535435805646292011-07-22T13:16:18.210-04:002011-07-22T13:16:18.210-04:00அழகிய தோட்டம் வாழ்த்துகள்.
பகிர்வுக்கு மிக்க நன்றி...அழகிய தோட்டம் வாழ்த்துகள்.
பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.....அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7926868823356219214.post-47590948446172880952011-06-23T13:38:45.430-04:002011-06-23T13:38:45.430-04:00ரொம்ப நல்லாருக்கு உங்க தோட்டம்..ரொம்ப நல்லாருக்கு உங்க தோட்டம்..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7926868823356219214.post-76452015349688756242011-06-02T09:13:35.151-04:002011-06-02T09:13:35.151-04:00எல்லாம் சரி சகோதரி வடகறி குறிப்பு கேட்டேனே கிடைக்க...எல்லாம் சரி சகோதரி வடகறி குறிப்பு கேட்டேனே கிடைக்குமாKarthikeyan Rajendranhttps://www.blogger.com/profile/11833017442066618379noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7926868823356219214.post-22047049793249197222011-05-30T01:35:35.976-04:002011-05-30T01:35:35.976-04:00beautiful gardenbeautiful gardenKrishnavenihttps://www.blogger.com/profile/06817167391954372759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7926868823356219214.post-41231273161701322072011-05-20T16:53:53.587-04:002011-05-20T16:53:53.587-04:00பார்க்க பார்க்க ஆசையாச்சு... பறிக்க பறிக்க கையும் ...பார்க்க பார்க்க ஆசையாச்சு... பறிக்க பறிக்க கையும் போச்சு... சூப்பர்... enjaai vacation...:))அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7926868823356219214.post-219804688723542392011-05-15T01:46:18.078-04:002011-05-15T01:46:18.078-04:00தோட்டம் அருமை
அப்ப தினம் தினம் ஃப்ரெஷ்ஷா பறித்து ...தோட்டம் அருமை

அப்ப தினம் தினம் ஃப்ரெஷ்ஷா பறித்து சமைப்பீங்கள்

ஊருக்கு போயாச்சா, அப்ப தோட்டத்த யாரு பார்த்துப்பாஙக்.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7926868823356219214.post-66442762763824629492011-05-14T04:57:05.648-04:002011-05-14T04:57:05.648-04:00Have a safe trip.. This is a beautiful garden !
N...Have a safe trip.. This is a beautiful garden !

New to ur space and Happy to follow u !

Do visit me as time permits !
http://comeletseat.blogspot.comMehjabeen Arifhttps://www.blogger.com/profile/01169783545857580222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7926868823356219214.post-32467682924049845952011-05-13T22:19:44.513-04:002011-05-13T22:19:44.513-04:00@இளா, அதேதாங்க பரம்பரை புத்தி. NJல இருந்தவரைக்கும்...@இளா, அதேதாங்க பரம்பரை புத்தி. NJல இருந்தவரைக்கும் டெக்ஸாஸ் நண்பர்கள் சொல்றத கேட்டு காதுல புகை வந்துட்டு இருந்தது.

விதையெல்லாம் நம்ம மக்கள் இந்தியாவுல இருந்து கொண்டு வந்ததுதான்.தெய்வசுகந்திhttps://www.blogger.com/profile/01165404533789437524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7926868823356219214.post-41429710029525432442011-05-13T22:17:06.938-04:002011-05-13T22:17:06.938-04:00ILA has left a new comment on your post "என் ...ILA has left a new comment on your post "என் வீட்டு தோட்டத்தில்":

ஹ்ம்ம். நமக்கும் ஆசைதான். NJல இருக்கும்போது இதப் பத்தி எல்லாம் நினைச்சுகூட பார்த்திருக்க மாட்டீங்களே? பரம்பரை தொழில் விட்டுப் போகுமாக்கும் :)

ஆமா, விதை எல்லாம் எங்கே கிடைச்சது?தெய்வசுகந்திhttps://www.blogger.com/profile/01165404533789437524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7926868823356219214.post-12638197111849284602011-05-13T22:16:42.682-04:002011-05-13T22:16:42.682-04:00நன்றி மகி! இங்கே எல்லா காயும் நல்லா வரும்.நன்றி மகி! இங்கே எல்லா காயும் நல்லா வரும்.தெய்வசுகந்திhttps://www.blogger.com/profile/01165404533789437524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7926868823356219214.post-64304793256261544182011-05-13T22:16:08.720-04:002011-05-13T22:16:08.720-04:00மகி has left a new comment on your post "என் ...மகி has left a new comment on your post "என் வீட்டு தோட்டத்தில்":

சூப்பர் தோட்டம்! கத்தரி வெண்டை பீர்க்கங்காய் எல்லாக் காயும் உங்க ஊர் க்ளைமேட்டுக்கு சூப்பரா வரும்.

செடியெல்லாம் பார்க்கறப்ப நம்ம ஊர்ல இருக்கறமாதிரியே ஃபீலிங் வருது!:)

Happy vacation Suganthikka!தெய்வசுகந்திhttps://www.blogger.com/profile/01165404533789437524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7926868823356219214.post-69065770163105297092011-05-13T22:15:48.288-04:002011-05-13T22:15:48.288-04:00நன்றி கல்பனா.நன்றி கல்பனா.தெய்வசுகந்திhttps://www.blogger.com/profile/01165404533789437524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7926868823356219214.post-49497199945370547232011-05-13T22:15:19.171-04:002011-05-13T22:15:19.171-04:00Kalpana Sareesh has left a new comment on your pos...Kalpana Sareesh has left a new comment on your post "என் வீட்டு தோட்டத்தில்":

Awesome garden ... love the variety of veggies n greens grown... living in india am able to grow only 3 plants n that too in small pots.. me going jealous seeing ur garden...தெய்வசுகந்திhttps://www.blogger.com/profile/01165404533789437524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7926868823356219214.post-23459969605997511042011-05-13T22:14:57.095-04:002011-05-13T22:14:57.095-04:00@மாணிக்கம் அண்ணா, கறிவேப்பிலை இனிமேல்தான் வைக்கணும...@மாணிக்கம் அண்ணா, கறிவேப்பிலை இனிமேல்தான் வைக்கணும்.இங்கேயே கிடைக்கும்ங்கதெய்வசுகந்திhttps://www.blogger.com/profile/01165404533789437524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7926868823356219214.post-43620075382050133062011-05-13T22:13:51.201-04:002011-05-13T22:13:51.201-04:00Kakkoo has left a new comment on your post "எ...Kakkoo has left a new comment on your post "என் வீட்டு தோட்டத்தில்":

எல்லாம் நல்லாத்தான் இருக்கு........ஆனா கருவேப்பிலை செடி இல்லையே? அங்கு கிடைக்காதா?
திரும்ப போகும்போது கொண்டுபோவீர்களா? ஏர் போர்டில் பிடுங்கி போட்டுடுவானே!?தெய்வசுகந்திhttps://www.blogger.com/profile/01165404533789437524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7926868823356219214.post-11930749526250304562011-05-13T22:12:07.866-04:002011-05-13T22:12:07.866-04:00@சித்ரா, என்னைவிட கோவிந்துக்குதான் தோட்டத்துல ஆர்வ...@சித்ரா, என்னைவிட கோவிந்துக்குதான் தோட்டத்துல ஆர்வம். அவரு 3 வாரம்தான் வர்ராரு. அதனால பாத்துப்பாரு.

@மேனகா, நன்றி. தண்டங்கீரையும் முளைக்கீரையும் ஒண்ணுன்னுதான் நினைக்கிறேன். சரியா தெரிஞ்சவங்க யாரவது சொல்லுங்கப்பா.

@கீதா, நன்றி. என்க்கும் புதினாவுக்கும் ஒத்து வரல போல 4 முறை முயற்சி பண்ணியும் சரியா வரல.மத்ததெல்லாம் ஊர்லருந்து வந்தப்புறம் போடணும்.தெய்வசுகந்திhttps://www.blogger.com/profile/01165404533789437524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7926868823356219214.post-2391693166107964712011-05-13T22:08:00.193-04:002011-05-13T22:08:00.193-04:00sathia has left a new comment on your post "எ...sathia has left a new comment on your post "என் வீட்டு தோட்டத்தில்":

வாவ்வ்வ் தோட்டம் செம அழகா இருக்கு சுகந்தி....தண்டங்கீரைன்னா முளைக்கீரையா?? இனிய பயண வாழ்த்துக்கள்!!

Geetha has left a new comment on your post "என் வீட்டு தோட்டத்தில்":

உங்க தோட்டம் அழகாக இருக்கு தெய்வசுகந்தி...அழகான தோட்டம்...எனக்கும் ஆசையாக தான் இருக்கு..

Herbs எதுவும் போடவில்லையா...தெய்வசுகந்திhttps://www.blogger.com/profile/01165404533789437524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7926868823356219214.post-45266092476208697482011-05-13T22:07:07.941-04:002011-05-13T22:07:07.941-04:00blogger பிரச்சனையால எல்லா commentம் போயிருச்சு. அத...blogger பிரச்சனையால எல்லா commentம் போயிருச்சு. அதனால மெயில்லருந்து copy பண்ணி போடறேன்தெய்வசுகந்திhttps://www.blogger.com/profile/01165404533789437524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7926868823356219214.post-79045765061446008592011-05-13T22:05:43.688-04:002011-05-13T22:05:43.688-04:00Chitra has left a new comment on your post "எ...Chitra has left a new comment on your post "என் வீட்டு தோட்டத்தில்":

இந்தியா போகும் போது தோட்டம் யார் பார்த்துப்பா? பத்திரம்ப்பா... ரொம்ப அழகா இருக்குதுங்க.
Have a safe and fun trip to India. :-)தெய்வசுகந்திhttps://www.blogger.com/profile/01165404533789437524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7926868823356219214.post-87656809995212579652011-05-12T15:48:15.600-04:002011-05-12T15:48:15.600-04:00உங்க தோட்டம் அழகாக இருக்கு தெய்வசுகந்தி...அழகான தோ...உங்க தோட்டம் அழகாக இருக்கு தெய்வசுகந்தி...அழகான தோட்டம்...எனக்கும் ஆசையாக தான் இருக்கு..

Herbs எதுவும் போடவில்லையா...GEETHA ACHALhttps://www.blogger.com/profile/11371779116417551897noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7926868823356219214.post-24421212802010074572011-05-12T12:59:20.578-04:002011-05-12T12:59:20.578-04:00வாவ்வ்வ் தோட்டம் செம அழகா இருக்கு சுகந்தி....தண்டங...வாவ்வ்வ் தோட்டம் செம அழகா இருக்கு சுகந்தி....தண்டங்கீரைன்னா முளைக்கீரையா?? இனிய பயண வாழ்த்துக்கள்!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7926868823356219214.post-28305851427596317742011-05-12T11:25:42.085-04:002011-05-12T11:25:42.085-04:00ஹ்ம்ம். நமக்கும் ஆசைதான். NJல இருக்கும்போது இதப் ப...ஹ்ம்ம். நமக்கும் ஆசைதான். NJல இருக்கும்போது இதப் பத்தி எல்லாம் நினைச்சுகூட பார்த்திருக்க மாட்டீங்களே? பரம்பரை தொழில் விட்டுப் போகுமாக்கும் :)

ஆமா, விதை எல்லாம் எங்கே கிடைச்சது?ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.com