இங்கே பக்கத்துல இருக்கற farmers market ல 10 பீன்ஸ் சூப் மிக்ஸ் வெச்சுருந்தாங்க. இதுல பார்லி, பட்டாணி பருப்பு(பச்சை, மஞ்சள்), black beans, white beans, மசூர் பருப்பு, pinto beans, ராஜ்மா, red lentils எல்லாம் இருக்கு. அரிசி இல்லாம பார்லியோட நிறைய பருப்புங்கறதால சரி அடை செய்யலாமேன்னு முயற்சி பண்ணினேன். நல்லாவே வந்தது.
தேவையானவை:
10 பீன்ஸ் சூப் மிக்ஸ் - 2 கப்
வரமிளகாய் - 3
சீரகம் - 1 டீஸ்பூன்
பூண்டு - 3 பல்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு
செய்முறை:
- பீன்ஸ் மிக்ஸை 8 மணி நேரம் ஊற வைக்கவும்.
- அரைக்கும் போது வர மிளகாய், சீரகம், பூண்டு, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு அரைத்து எடுக்கவும்.
- பிறகு தோசைகளாக ஊற்றி எடுக்கவும்.
தக்காளி சட்னி , கொத்தமல்லி சட்னி அல்லது தேங்காய் சட்னியுடன் சாப்பிடலாம். சட்னி இல்லாமல் சாப்பிடவும் நல்லா இருந்தது.
16 பேர் ருசி பாத்துட்டாங்க:
சூப்பர்ப் சத்தான அடை...நானும் இதே மாதிரி தான் 16 bean soup mixயில் செய்வேன்...அருமையாக இருக்கும்...நாளைக்கு செய்துவிட வேண்டியது தான்...
yummy adai can have it without chutney also,love the plate.
ஹெல்தி அடை,எனக்கு ஒண்ணு ,ப்ளீஸ்..
good idea!
thank you for the recipe.
அடைய பார்தா சட்னிக்கு அவசியமில்லைன்னுதான் தோனுது.
healthy& very nice adai!!
Super idea!
Will try this out.
Super idea!
Will try this out.
nice...........
நன்றி கீதா! 16 bean soup mix ம் நல்லா இருக்கும்.
நன்றி பிரேமலதா!!
@ஆசியா, உங்களுக்கேதான் :-)!
நன்றி சித்ரா!
நன்றி ஜெய்லானி!!!
நன்றி மேனகா!!
நன்றி தீபா!!
நன்றி ப்ரியா!!!
சுகந்தி, நல்ல ஹெல்தியான அடை. சூப்பர்.
நானும் இந்த 10 பீன்ஸ் மிக்ஸ்ல அடை செய்திருக்கேன்.இந்த பீன்ஸ் கூட அரை டம்ளர் ப்ரவுன்ரைஸும் போட்டு!
ஹெல்த்தி அடை..சூப்பரா இருக்கு.
Adai romba nalla irukku suganthi, great
நன்றி வானதி!!
@மகி, பிரவுன்ரைஸ் அல்லது cracked wheet சேர்த்தும் செய்யலாம்.
நன்றி கிருஷ்ணவேணி!!
சத்தான அடை,very nice!
நலல் சத்துள்ள் அடை
Post a Comment