தேவையானவை
பீர்க்கங்காய்தோல்
வரமிளகாய் - 2
சின்ன வெங்காயம் - 3
பூண்டு - 1 பல்
தேங்காய் - 1 1/2டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
உளுந்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
மல்லிவிதை - 1 டீஸ்பூன்
சீரகம் - சிறிது
புளி - சிறிது
தேங்காய் - 1 1/2டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
உளுந்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
மல்லிவிதை - 1 டீஸ்பூன்
சீரகம் - சிறிது
புளி - சிறிது
உப்பு
செய்முறை
- கடாயில் எண்ணெய் விட்டு பீர்க்கங்காய் தோலை நன்கு வதக்கி எடுக்கவும்.
- வரமிளகாயை வறுத்து எடுக்கவும்.
- பிறகு பூண்டு மற்றும் வெங்காயத்தை வதக்கி எடுக்கவும்.
- கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, மல்லிவிதை, சீரகம் சேர்த்து வறுத்து, அதில் தேங்காய் சேர்த்து வதக்கி எடுக்கவும்.
- அனைத்தையும் சேர்த்து அத்துடன் புளி, உப்பு, தண்ணீர் சேர்த்து அரைத்து எடுக்கவும்.
இட்லி, தோசை மற்றும் சாதத்துடன் சாப்பிடலாம்.
9 பேர் ருசி பாத்துட்டாங்க:
இட்லி, தோசை மற்றும் சாதத்துடன் சாப்பிடலாம்.” சாப்டுர்றேன்..
நன்றிங்க அண்ணாமலையான். சாப்பிட்ட்டு சொல்லுங்க.
ஆகா சூப்பர் அம்மினி. நான் சாப்பிட்டு ரொம்ப நாள் ஆகுது. சாதத்தில் பிசைந்து சாப்பிட நல்லாயிருக்கும். உங்கள் சமையல் குறிப்புகளில் எங்க அம்மா மற்றும் சகோதரின் கைப் பக்குவம் தெரிகின்றது. நன்றி. எங்க ஊரு ஆளு எப்படி இருக்கார். விசாரித்தாக கூறவும். நன்றி.
நன்றிங்க சுதாகர்.எங்க அம்மாவோட சமையல் முறைகள்தான் செய்யறேன் அதனால அப்ப்டி இருக்கலாம். உங்க ஊரு ஆளு நல்லா இருக்காரு.
சகோதரி நான் நம் கோவையில் உள்ள வெள்ளியங்கிரி மலை ஆண்டவரின் படத்தை என் பிலாக்கில் வெளியிட்டுள்ளேன். பெண்கள் இந்த தரிசனம் செய்ய முடியாது ஆகையால் எனது பிலாக்கில் உள்ள அரிய புகைப்படங்களைப் பாருங்கள். நன்றி.
ஏன் முன் போல பதிவுகள் போடுவது இல்லை? உடல் நலமில்லையா? எப்படி உள்ளீர்கள்?
Thanks sudhakar. we are moving to texas in a week. so kind of busy with packing and everything. Once we settled in Tx, i'll continue with this blog.
Thanks for asking. I'll see your blog soon.
பீர்க்கங்காய் தோல் துவையல் ரொம்ப சூப்பரான விளக்கம்.
புத்தாண்டு வாழ்த்துக்கள் திவ்ய சுகந்தி, சுதாகர் சார் கேட்டதும் தான் நானும் கேட்கவந்தேன். பதில் கொடுத்து விட்டீர்கல்,.முடிந்த போது வந்து பதிவுகள் போடுஙக்ள்
எனக்கு ரொம்ப பிடிச்சது இது.. :)
நன்றிங்க ஜலீலா மற்றும் முத்துலெட்சுமி
Post a Comment