Friday, November 13, 2009

பிடித்தது பிடிக்காதது தொடர்

இதுவரைக்கும் சமையல் குறிப்பு தவிர பெருசா எதுவும் எழுதினதில்லை. இப்ப பித்தனின் வாக்கு சுதாகர் அண்ணன் இதுல இழுத்து விட்டுட்டாங்க.

1 .அரசியல் தலைவர்
பிடித்தவர் : வைக்கோ (ஜெயலலிதாவோட கூட்டு சேர்ரதுக்கு முன்னால வரைக்கும்)
பிடிக்காதவர் : கலைஞர், ஜெயலலிதா ( இப்ப இருக்கர எல்லோரும்)

2. எழுத்தாளர்

பிடித்தவர் : கல்கி, சுஜாதா, நாபா, புதுமைப்பித்தன், இந்துமதி, சிவசங்கரி
பிடிக்காதவர் : ரமணி சந்திரன்


3. பாடலாசிரியர்
பிடித்தவர் : வைரமுத்து, தாமரை, வாலி
பிடிக்காதவர் : பேரரசு


4. இயக்குனர்
பிடித்தவர் : மணி ரத்னம், சேரன்(இயக்குனராக மட்டும்), கமல்
பிடிக்காதவர் : எஸ். ஜே சூர்யா, பேரரசு


5. நடிகர்
பிடித்தவர் : பிரகாஷ்ராஜ், கமல், விக்ரம், சூர்யா.
பிடிக்காதவர் : விஜய்


6. இசையமைப்பாளர்

பிடித்தவர் : ஏ. ஆர் ரஹ்மான், இளையராஜா
பிடிக்காதவர் : தேவா


7.பேச்சாளர்

பிடித்தவர்: சாலமன் பாப்பையா
பிடிக்காதர்: விஜய டிராஜேந்தர்


8. விளையாட்டு
பிடித்தது : வாலிபால், கிரிக்கட், டென்னிஸ் (எல்லா விளையாட்டும்)
பிடிக்காதது : WWF(அது விளையாட்டுல வருமா?)


சமையல விட்டுட்டா எப்படி

8. சமையல்
பிடித்தது : எங்க அம்மா சமைக்கிற எல்லாமும்
பிடிக்காதது : அசைவ உணவுகள்


நம்ம யாரையாவது எழுத சொல்லனுமில்ல (அப்பதானே தொடர் பதிவு)

விவசாயி இளா
கீதா ஆச்சல்
ஹர்ஷினிஅம்மா

5 பேர் ருசி பாத்துட்டாங்க:

Tech Shankar said...

குழந்தைகள் தின வாழ்த்துகள் என்றும் அன்புடன் வாழ்க வளமுடன்
தமிழ்நெஞ்சம்

கலகலப்ரியா said...

nallaarukku..!

தெய்வசுகந்தி said...

நன்றி தமிழ்நெஞ்சம், கலகலப்ரியா

பித்தனின் வாக்கு said...

பிடிக்காதவர் : ரமணி சந்திரன்

பெண்களுக்கு ரமணி சந்திரன் பிடிக்காதுன்னா ஆச்சரியம் தான்,

பிடிக்காதது : WWF(அது விளையாட்டுல வருமா?)

நீங்க அண்டர் டேக்கர் மற்றும் டிரிபில் எக்ஸ் சண்டை பார்த்ததில்லையா? எனக்கு அவர்கள் இருவரையும் புடிக்கும்.

பிடித்தது : எங்க அம்மா சமைக்கிற எல்லாமும்
பிடிக்காதது : அசைவ உணவுகள்


அப்ப உங்க சமையல் பிடிக்காதா பாவம் இரங்கமணி, எங்க ஊருகாரருங்க நல்லா சமைத்துப் போடுங்கள். ஹி ஹி

உங்களுக்கும் அசைவம் பிடிக்காதா ஆச்சரியம்( காது குத்து, கடா வெட்டு எல்லாம் போக மாட்டீர்களா)

நன்றி

ஆயில்யன் said...

சமையல்ல பர்டிகுலரா என்ன ஐட்டம் புடிக்கும்ன்னு கூட சொல்லியிருக்கலாம் :)

Related Posts with Thumbnails