Tuesday, April 12, 2011

ஃப்ரூட் சாலட்(Fruit Salad)

இது மிகவும் சுலபமான மற்றும் சுவையான dessert.

தேவையானவை:
Whip Cream - 1 cup
மாம்பழக்கூழ் (Mango pulp) - 1/4 cup

பழக்கலவை - பொடியாக நறுக்கியது
(ஆப்பிள், ஸ்ட்ராபெர்ரி, திராட்சை, ஆரஞ்சு, மாதுளை.......)


செய்முறை:

  • விப் க்ரீமுடன் மாம்பழக்கூழை சேர்த்து நன்கு கலந்து ஃப்ரிட்ஜ்ல் வைக்கவும்.
  • பழங்களை பொடியாக நறுக்கி வைக்கவும்.
பழங்களை க்ரீம் கலவையுடன் கலந்து
சிறிது நேரம் ஃப்ரிட்ஜ்ல் வைத்து சாப்பிடலாம்.


ஒரு கப்பில் சிறிது பழங்கள், சிறிது க்ரீம்கலவை, பழங்கள், க்ரீம் கலவை என்று அடுக்கி சாப்பிடலாம்.


20 பேர் ருசி பாத்துட்டாங்க:

Asiya Omar said...

நான் ருசி பார்த்திட்டேன்,சூப்பர்,என்னிடம் விப் கிரீம் இருக்கு,இந்த வீக்கெண்டில் செய்திட வேண்டியது தான்.பகிர்வுக்கு நன்றி.

Chitra said...

Refreshing dessert! I love it!

Jaleela Kamal said...

ஆஹா அப்படியே அந்த கிளாஸோடு எனக்கு அனுப்புங்க, ஃபுருட் சாலட் அருமை, என் பெரிய பையன் ஊரில் இருந்து வந்தாதான் இது போல் வகைகள் எல்லாம் செய்வேன், அதோடு நோன்பு காலங்களீல் ரொம்ப இன்ரஸ்டா செய்வேன், மற்ற நேரம் சோம்பேறி தனம் வந்துடும்,

எல் கே said...

ஹ்ம்ம் பாப்பாவுக்கு பண்ணி தரலாம்

தெய்வசுகந்தி said...

நன்றி ஆசியா!!

நன்றி சித்ரா!!

ஜலீலாக்கா அனுப்பிட்டா போச்சு!! fat freeவிப் க்ரீம் உபயோகிச்சா நம்மளே நல்லா சாப்பிடலாம்.

கார்த்திக், நீங்களும் சாப்பிடலாம்:-))

Menaga Sathia said...

வாவ்வ் ரொம்ப சிம்பிளா நல்லாயிருக்கு....

Nithu Bala said...

Wow!Yummy..used to prepare this salad without whip cream...guess, I should try it with whip cream soon..you have tempted me with your wonderful clicks..

Unknown said...

romba super a irukku.

Unknown said...

wow... superrrrrrrr.....

மாதேவி said...

சுவையான புடூட் சாலட்.

சித்திரை புதுவருடவாழ்த்துகள்.

Kanchana Radhakrishnan said...

நல்லாயிருக்கு.

GEETHA ACHAL said...

ஆஹா..எளிதில் செய்ய கூடிய கஸ்டர்ட் மாதிரி இருக்கு தெய்வசுகந்தி...

எனக்கு ரொம்ப பிடித்து இருக்கு...கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்...

ஸாதிகா said...

இப்பொழுதுதான் உங்கள் பிளாக் பார்க்கிறேன்.வித்தியாசமான ரெஸிப்பி,அழகழகு படங்கள்.வாழ்த்துக்கள்.

Menaga Sathia said...

pls collect ur award from my blog http://sashiga.blogspot.com/2011/04/easy-chutney.html

தெய்வசுகந்தி said...

நன்றி மேனகா!!

நன்றி நிது!!\

நன்றி சவிதா!!

நன்றி சினேகிதி!!

நன்றி மாதேவி!!

நன்றி காஞ்சனா!!

நன்றி கீதா!!

நன்றி ஸாதிகா!!

தெய்வசுகந்தி said...

விருதுக்கு நன்றி மேனகா!!

Mahi said...

கஸ்டர்ட் பவுடர் வாங்கி செய்துபார்க்க தயக்கமா(!!) இருந்ததால் இதுவரை ட்ரை பண்ணவே இல்ல! இந்த மெதட் ரொம்ப ஈஸீயா இருக்கு! :) மேங்கோ பல்ப் வாங்கிட்டுவந்து செய்துபார்க்கிறேன் சுகந்திக்கா!

Lifewithspices said...

wow so delicious..

AMMU MOHAN said...

Wonderful posts..following your blog..it's my first time visit..want to come often..

Asiya Omar said...

ஆஹா! இது ஏற்கனவே பகிர்ந்தாச்சா?
என்றாலும் மகிழ்ச்சி.
http://blogintamil.blogspot.ae/2013/06/blog-post_23.html
இன்று வலைச்சரத்தில் அருமையான இந்தப் பகிர்வை பகிர்ந்துள்ளேன்.மிக்க நன்றி.

Related Posts with Thumbnails