Wednesday, July 14, 2010

மாம்பழ ஸ்மூத்தி

தேவையானவை


மாம்பழம் - 2
பால் - 1 கப்
வென்னிலா ஐஸ்கிரீம் - 2 ஸ்கூப்
தேன் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை
  • மாம்பழத்தை தோல் சீவி நறுக்கவும்.
  • அனைத்தையும் ப்ளெண்டரில் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும்.
மாம்பழக்கூழும் சேர்த்து செய்யலாம்.

19 பேர் ருசி பாத்துட்டாங்க:

எல் கே said...

enunga. oru 2 or 3 weeks munnadi sollalamla ippa season over aiduchee

Menaga Sathia said...

super,perfect for summer!!

ஜெய்லானி said...

பிளண்டர் சரியா வேலை செய்யாட்டி அப்பவும் அதுக்கு பேரு மாம்பழ “ஸ்மூத்தி” யா.

ஜெய்லானி said...

வித்தியாசமான ருசியாதான் இருக்கும் போல சூப்பர்.....

Prema said...

Wow! mouthwatering,Yummy smoothie...

தெய்வசுகந்தி said...

@ கார்த்திக், அடுத்த சீசன்ல கூட செய்யலாம்.! மேங்கோ பல்ப்லயும் செய்யலாம்.

நன்றி மேனகா!!

@ ஜெய்லானி, நான் அப்படியெல்லாம் யோசிக்கவே இல்லை பாருங்க!.:-)
டேஸ்டியாதான் இருக்கும்ங்க!!


நன்றி பிரேமலதா!!!!!

Mahi said...

மாம்பழ ஸ்மூத்தி அருமையா இருக்கு!

Anudeepa Kadiresan said...

looks intresting ,adding ice cream is new to me in mango smoothie.

தெய்வசுகந்தி said...

நன்றி மகி!!!

நன்றி அனு!!

Srividhya Ravikumar said...

very tasty smoothie.. looks lovely.. new here and love your recipes.. following you..

தெய்வசுகந்தி said...

நன்றி ஸ்ரீவித்யா!!!

pinkyrose said...

யாருமே செஞ்சு தர மாட்டுராங்க...ம்ம்ம்

தெய்வசுகந்தி said...

pinky rose, வாங்க செஞ்சு தந்துட்டா போகுது!!!!!!!

Chitra said...

Yummy treat!

சௌந்தர் said...

எங்க வீட்டுக்கு கொஞ்சம் அனுப்புங்க

தெய்வசுகந்தி said...

அனுப்பிடலாங்க சௌந்தர்!!!

Admin said...

பகிர்வுக்கு நன்றிகள்

Anudeepa Kadiresan said...

how are you and no reci for along time?

தெய்வசுகந்தி said...

Thanks chandru!!
Anu, I was out of town last week.
I'll be back soon!!!

Related Posts with Thumbnails