ரொம்ப நாளா பதிவு எழுதனும்னு ஆசை(சும்மா ஒரு 2 வருஷமாத்தான்). என்ன எழுதறதுன்னு தெரியாம இருந்தேன். இப்ப நான் சமைப்பதில் நல்லா இருக்கறத இங்க சேமிக்கலாம்னு நினைக்கிறேன். இல்லேன்னா அடுத்த முறை செய்யறப்போ மறந்து போகுது அதுதான்.
Subscribe to:
Post Comments (Atom)
3 பேர் ருசி பாத்துட்டாங்க:
valthukkal,
supera iruku.
வாங்க வாங்க வாழ்த்துக்கள் :):):)
நன்றிங்க புதுகைத் தென்றல், rapp
Post a Comment