தேவையானவை:
குடமிளகாய் (பச்சை) - 1/2
குடமிளகாய்(ஆரஞ்சு) -1/2
இத்தாலியன் பெப்பர் - 1
வெங்காயம் - 1
(நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கவும்)
தக்காளி - 1/2 (பொடியாக நறுக்கவும்)
கறிவேப்பிலை
சோம்பு - 1 டீஸ்பூன்
பட்டை - 1 துண்டு
கடுகு - 1 டீஸ்பூன்
உப்பு
செய்முறை:
- கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பட்டை, சோம்பு தாளித்து வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- நன்கு வதங்கியதும், அதில் நறுக்கி வைத்த மிளகாய்களையும், உப்பும் சேர்த்து நன்கு வதக்கவும்.
- பிறகு தக்காளி சேர்த்து வதக்கி, மிளகாய்த்தூள் சேர்த்து கலக்கி இறக்கவும்.
சப்பாத்தியில் ரோல் பண்ணி சாப்பிடலாம்.
அல்லது தயிர் சாதத்துடன் சாப்பிடலாம்.
7 பேர் ருசி பாத்துட்டாங்க:
பார்க்கவே நல்ல கலர் புல்லா இருக்கு
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க! .
super dish!!
நன்றிங்க மேனகாசத்யா!
இதே போலவே தான் நானும் செய்வேன்..மிகவும் சுவையாக இருக்கும்..
இன்று மறுபடியும் இதே பெரியல் தான்...நன்றி
குடமிளகாய் ஃப்ரை பார்க்கும்போதே சாப்பிட அழைக்கிறது.
நன்றி கீதா ஆச்சல் , மாதேவி.
Post a Comment