தேவையானவை:
அவல் - 2 கப்
வெங்காயம் - 1/2
பச்சை மிளகாய் - 5
இஞ்சி - 1 சிறிய துண்டு பொடியாக நறுக்கியது
தக்காளி - 1/2
கேரட் - 1
முட்டைகோஸ் - 1/4
குடமிளகாய் பச்சை- 1/2
குடமிளகாய் ஆரஞ்ச் - 1/2
(பொடியாக நறுக்கவும்)
கறிவேப்பிலை
மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு
எண்ணெய்
கடுகு
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
உளுந்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 1/2
பச்சை மிளகாய் - 5
இஞ்சி - 1 சிறிய துண்டு பொடியாக நறுக்கியது
தக்காளி - 1/2
கேரட் - 1
முட்டைகோஸ் - 1/4
குடமிளகாய் பச்சை- 1/2
குடமிளகாய் ஆரஞ்ச் - 1/2
(பொடியாக நறுக்கவும்)
கறிவேப்பிலை
மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு
எண்ணெய்
கடுகு
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
உளுந்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
செய்முறை:
- அவலை தண்ணீரில் நனைத்து பிழிந்து எடுக்கவும்.
- கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு தாளித்து வெங்காயம், மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும்.
- அதில் காய்கறிகளை சேர்த்து , உப்பும் சேர்த்து நன்கு வதக்கவும்.
- பிறகு தக்காளி சேர்த்து வதக்கி , மஞ்சள்தூள் சேர்க்கவும்.
- அதில் அவலை சேர்த்து நன்கு கலந்து சூடானதும் இறக்கவும்.
மாங்காய் ஊறுகாய் நல்ல combination
8 பேர் ருசி பாத்துட்டாங்க:
அவல்ல எனக்கு ஒண்ணுமே செய்யத்தெரியாது. ரொம்ப நாளா இந்த மாதிரி சுலப செய்முறை தேடிட்டு இருந்தேன். நன்றி சுகந்தி.
செய்து ருசி பார்ப்போம்!!
வருகைக்கு நன்றிங்க சின்ன அம்மிணி, தேவன் மாயம்.அவல்ல தோசையும் செய்யலாம்.
ரொம்ப ஈசியான உப்புமாவா இருக்கே. அதுவும் அவலில் பத்தே நிமிடத்தில் தயாரிக்கலாம் போல இருக்கே
ஆமாங்க ஜலீலா சீக்கிரமா செஞ்சிறலாம், சுவையாவும் இருக்கும்.
இன்னைக்கு அவல் செஞ்சேன் சூப்பர். குறிப்புக்கு நன்றி :)
நன்றிங்க சின்ன அம்மிணி
Nalla irukkunga... aval upmala veg saerthu senchadhu illa...
http://fussfreeflavours.com/2011/03/create-carve-march-2011/
Post a Comment