ஸ்விஸ் சார்டு(Swiss chard) - 1 கட்டு
பூண்டு - 2 பல்
வெங்காயம் - 1/2 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1/2 (பொடியாக நறுக்கியது)
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு
கடுகு
எண்ணெய்
செய்முறை
- பருப்புடன் பூண்டு சேர்த்து குக்கரில் 3 விசில் விட்டு இறக்கவும்.
- ஸ்விஸ் சார்டை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைக்கவும்.
- கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, வெங்காயம் சேர்த்துவதக்கவும்.
- அதில் ஸ்விஸ் சார்டை சேர்த்து நன்கு வதக்கவும்.
- வதங்கியதும், தக்காளி சேர்த்து வதக்கி உப்பு மற்றும் மிளகாய்த்தூள் சேர்க்கவும்.
- பிறகு அதில் வேக வைத்த பருப்பை சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்.
இன்று மதிய உணவு, சாதம், ஸ்விஸ் சார்டு(Swiss chard) பருப்பு மற்றும் புரோக்கலி பொறியல்.
2 பேர் ருசி பாத்துட்டாங்க:
எந்த பருப்பு வேணும்னாலும் போட்டுக்கலாமா?
நான் துவரம் பருப்பு போட்டு செய்துள்ளேன். பாசிப்பருப்பிலும் செய்யலாம்.
Post a Comment