தேவையானவை:
தக்காளி - 1
கத்தரிக்காய் - 5
(பொடியாக நறுக்கவும்)
வர மிளகாய் - 2
கறிவேப்பிலை
எண்ணெய்
உப்பு
செய்முறை:
- கடாயில் எண்ணெய் விட்டு வரமிளகாயை வறுத்து எடுக்கவும்.
- அதே எண்ணெயில் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்.
- பிறகு கத்தரிக்காயை சேர்த்து உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
- அதில் தக்காளி சேர்த்து வதக்கி, சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு வேகவிட்டு இறக்கவும்.
- நன்றாக ஆறியதும் அரைத்து எடுத்து வைக்கவும்.
இட்லி, தோசை, பொங்கல் அனைத்துக்கும் நல்லா இருக்கும்.
கிழங்கு தோசை கத்தரிக்காய் சட்னி.
4 பேர் ருசி பாத்துட்டாங்க:
செஞ்சு தின்னு பார்க்கணும்ன்னு ஆர்வம் இருந்தாலும் ரொம்ப நாளா எப்படி செய்யுறதுன்னு அடிப்படையாவே தெரியாது இந்த வாரம் செஞ்சு பார்த்திடவேண்டியதுதான்! நன்றி!! :)
வருகைக்கு நன்றி ஆயில்யன். செஞ்சு சாப்பிட்டு பாத்துட்டு எப்படி இருக்கறீங்கன்னு சொல்லுங்க.
First time here..ur blog looks nice..Indha chutney kandippa seyren, Let u know :)
நன்றி சித்ரா.
Post a Comment