தேவையானவை:
கோதுமை மாவு - 2 கப்
உருளைக்கிழங்கு - 1
ஸ்பினாச் - 1/2 கட்டு
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு
எண்ணெய்
செய்முறை:
- உருளைக்கிழங்கையும் ஸ்பினாச்சையும் தனித்தனியாக வேக வைக்கவும்.
- நன்கு கையால் மசித்துக்கொள்ளவும்.
- அத்துடன் எண்ணெய் தவிர அனைத்தையும் சேர்த்து நன்கு கலக்கவும்.
- ஸ்பினாச் மற்றும் ஆலூ வேக வைத்த நீரை சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும்.
- மாவை நன்கு மூடி 1/2 மணி நேரம் வைக்கவும்.
- பிறகு சிறிய உருண்டைகளாக உருட்டி சப்பாத்தியாக போட்டு எடுக்கவும்.
14 பேர் ருசி பாத்துட்டாங்க:
கரம் மசாலா கலந்தே ஆகனுமா?
படத்தை பார்க்கும் போதே சாப்பிடத்தோனுது...
Healthy one. Thank you for the recipe.
மிகவும் சத்தான சப்பாத்தி...அருமை...
இளா, கரம் மசாலா இல்லாமலும் செய்யலாம்(எதும் உள்குத்து இல்லையே? :-))
நன்றி மேனகா!!
நன்றி சித்ரா!!
நன்றி கீதா!!
ஆஹா.. சூப்பரா இருக்கு.
looking yummy & delicious.
முட்டை குருமாவோட போட்டோவைப் பார்க்கும்போதே பசிக்குதே! :)
chapathi looks great with egg curry, yumm
hi suganthi.new to ur space.u have a healthy blog.....love to follow u dear
பார்க்கவே சாஃப்டா நல்லா இருக்கு சுகந்தி..
பார்க்கவே சூப்பர்,அருமை.
Good one..!
நல்ல ஹெல்தி ரெசிப்பி. ஒரு தோழி வீட்டில் சாபிட்டுருக்கேன். நல்ல ரொட்டி.
Post a Comment