Tuesday, April 19, 2011

அன்னாசி & தர்பூசணி ஜூஸ்


தேவையானவை


அன்னாசித்துண்டுகள் - 1 கப்
தர்பூசணித்துண்டுகள் - 1 கப்
தேன் - 1 டீஸ்பூன்

செய்முறை
  • எல்லா பொருள்களையும் மிக்ஸியில் சேர்த்து நன்கு அரைக்கவும்.
வெயிலுக்கு ஏற்றது. ஐஸ் துண்டங்கள் வேண்டுமானால் சேர்க்கலாம்.


மேனகா கொடுத்த விருதுக்கு நன்றி!!


18 பேர் ருசி பாத்துட்டாங்க:

vanathy said...

looking yummy!!

எல் கே said...

இந்த வெயிலுக்கு நல்லா இருக்கும் நன்றி

Asiya Omar said...

அன்னாசி சூடு,தற்பூசணி குளிர்ச்சி நல்ல காம்பினேஷன்..ஆ எனக்கே எனக்கு.

ராமலக்ஷ்மி said...

கோடைக்கேற்ற குறிப்பு. நன்றி!

Chitra said...

Refreshing drink!

ஆனந்தி.. said...

தங்கள் ப்லாக் ஐ பற்றி வலைச்சரத்தில் கூறி இருக்கிறேன்..
http://blogintamil.blogspot.com/2011/04/beautiful-blogs.html

Kurinji said...

Nice combo Devia. Really refreshing drink. Thank u so much for link with my event.
Event : HRH-Healthy Summer

Unknown said...

சம்மர் ஸ்பெஷலா.. சூப்பர்

Menaga Sathia said...

சூப்பர் காம்பினேஷன்,நல்லாயிருக்கு.

Lingeswaran said...

எனது வலைப்பூவிற்கு வருகை தந்ததற்கும், கமெண்டிற்கும் நன்றி..

Kanchana Radhakrishnan said...

கோடைக்கேற்ற குறிப்பு.

Unknown said...

உங்களுக்கு எனது இனிய இல்லத்தில் அவார்டு கொடுத்திருக்கேன்.. பெற்றுக்கொள்ள வாருங்கள்

என்றும் நட்புடன் உங்கள் சிநேகிதி

http://en-iniyaillam.blogspot.com/2011/04/blog-post_22.html

!? கோவை சாட்டை ?! said...

ஆங்கிலத்தில் ஒரு வலைப்பூ, தமிழில் ஒரு வலைப்பூ வைத்து அசத்திக்கொண்டிருக்கும் சகோதரி, சென்னையின் ஸ்பெசலான வடைகறி செய்முறை எனக்கு கிடைக்குமா

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

உங்களை பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்... நேரம் உள்ள போது பாருங்கள்...நன்றி... சுட்டி இதோ http://blogintamil.blogspot.com/2011/05/blog-post_04.html

இராஜராஜேஸ்வரி said...

நல்ல காம்பினேஷன்..

Sensible Vegetarian said...

Very interesting combination with pineapple & watermelon. Delicious.

Chitra said...

I love the taste of watermelon. A refreshing drink.

Jaleela Kamal said...

நல்ல காம்பினேஷன்,.

அருமை யான ஜூஸ் எடுத்து வையுங்க இதோ வரேன்

Related Posts with Thumbnails