தேவையானவை
முருங்கைக்காய் - 4 (சிறிய துண்டுகளாக நறுக்கவும்)
வெங்காயம் - 1/2 ( நீளவாக்கில் நறுக்கியது)
தக்காளி - 1/2 (நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது
தேங்காய் - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு
உப்பு
எண்ணெய்
அரைக்க
சின்ன வெங்காயம் - 5
பூண்டு - 4 பல்வரமிளகாய் - 2
கறிவேப்பிலை
மல்லி - 11/2 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
பட்டை - 2 துண்டுகள்
கசகசா - 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை
- கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
- பிறகு முருங்கைகாயை சேர்த்து வதக்கவும்.
- அதில் அரைத்த விழுதை சேர்த்து நன்கு கலந்து, 1/2 கப் தண்ணீர் சேர்த்து வேக விடவும்.
- முருங்கைக்காய் நன்கு வெந்து தண்ணீர் வற்றியதும், தேங்காய் சேர்த்து கலந்து இறக்கவும்.
3 பேர் ருசி பாத்துட்டாங்க:
Kongu Naattu Samayal Manamankuthunga. I was searching for authentic kongu recipes. Thanks for posting and expecting more and more.
Fasna (Udumalpet)
From Dubai
நன்றி Fasna.
அருமையாக இருக்கு சுகந்தி.
Post a Comment