இது மிகவும் சுலபமான மற்றும் சுவையான dessert.
தேவையானவை:
Whip Cream - 1 cup
மாம்பழக்கூழ் (Mango pulp) - 1/4 cup
பழக்கலவை - பொடியாக நறுக்கியது
(ஆப்பிள், ஸ்ட்ராபெர்ரி, திராட்சை, ஆரஞ்சு, மாதுளை.......)
செய்முறை:
- விப் க்ரீமுடன் மாம்பழக்கூழை சேர்த்து நன்கு கலந்து
ஃப்ரிட்ஜ்ல் வைக்கவும். - பழங்களை பொடியாக நறுக்கி வைக்கவும்.
பழங்களை க்ரீம் கலவையுடன் கலந்து
சிறிது நேரம் ஃப்ரிட்ஜ்ல் வைத்து சாப்பிடலாம்.

ஒரு கப்பில் சிறிது பழங்கள், சிறிது க்ரீம்கலவை, பழங்கள், க்ரீம் கலவை என்று அடுக்கி சாப்பிடலாம்.