தேவையானவை
பீர்க்கங்காய்தோல்
வரமிளகாய் - 2
சின்ன வெங்காயம் - 3
பூண்டு - 1 பல்
தேங்காய் - 1 1/2டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
உளுந்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
மல்லிவிதை - 1 டீஸ்பூன்
சீரகம் - சிறிது
புளி - சிறிது
தேங்காய் - 1 1/2டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
உளுந்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
மல்லிவிதை - 1 டீஸ்பூன்
சீரகம் - சிறிது
புளி - சிறிது
உப்பு
செய்முறை
- கடாயில் எண்ணெய் விட்டு பீர்க்கங்காய் தோலை நன்கு வதக்கி எடுக்கவும்.
- வரமிளகாயை வறுத்து எடுக்கவும்.
- பிறகு பூண்டு மற்றும் வெங்காயத்தை வதக்கி எடுக்கவும்.
- கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, மல்லிவிதை, சீரகம் சேர்த்து வறுத்து, அதில் தேங்காய் சேர்த்து வதக்கி எடுக்கவும்.
- அனைத்தையும் சேர்த்து அத்துடன் புளி, உப்பு, தண்ணீர் சேர்த்து அரைத்து எடுக்கவும்.