தேவையானவை:
கார்ன் --- 2 கப்
ஹாலப்பினோ மிளகாய் - 1
உப்பு, மிளகுத் தூள் -தேவையான அளவு
மல்லித்தளை - பொடியாக நறுக்கியது - சிறிது
செய்முறை:
- மக்காச் சோளத்தை உதிர்த்து(அல்லது frozen corn) சிறிது நீர் மற்றும் உப்பு சேர்த்து வேக வைக்கவும். microwave ல் 3 நிமிடம் வைத்தால் போதும்.
- ஹாலப்பினோ மிளகாயை விதை நீக்கி பொடியாக நறுக்க
வும். - தண்ணீரை வடித்து விட்டு அதில் நறுக்கி மிளகாய், மல்லித்தளை மிளகுத்தூள் சேர்த்து கலக்கவும்.
தக்காளியையும் விதை நீக்கி பொடியாக நறுக்கி சேர்க்கலாம்.