tag:blogger.com,1999:blog-7926868823356219214.post6306245546518473287..comments2023-09-23T03:47:03.135-04:00Comments on என் சமையலறையில்: கீரை பொரியல்தெய்வசுகந்திhttp://www.blogger.com/profile/01165404533789437524noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-7926868823356219214.post-12750791876701281762009-10-27T04:54:12.176-04:002009-10-27T04:54:12.176-04:00சமயம் கிடைக்கும்போது என் வித்தியாசமான சமையல் பதிவு...சமயம் கிடைக்கும்போது என் வித்தியாசமான சமையல் பதிவுகளைப் படிக்கவும். எங்க மாமா புதுப்பாளையத்தில் வி ஆர் ஓ வா இருந்தார். நான் பொள்ளாச்சியில் சாந்தி தியேட்டரில்தான் அம்மன் கோயில் கிழக்காலே படம் பார்த்தேன். நன்றி. உங்கள் கனவர் தாராபுரத்தில் 1980ல் படித்தவர் என்றால் கண்டிப்பாய் என்னை அவர் அறிவார். என் பெயர் சுதாகர், தாராபுரம் அலோசியஸ் பள்ளி எதிரில் எங்கள் வீடு உள்ளது.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7926868823356219214.post-78599524786122838312009-10-24T19:04:32.465-04:002009-10-24T19:04:32.465-04:00நன்றி செல்வன்நன்றி செல்வன்தெய்வசுகந்திhttps://www.blogger.com/profile/01165404533789437524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7926868823356219214.post-54244269065643559822009-10-24T09:15:11.091-04:002009-10-24T09:15:11.091-04:00இதில் எனக்கு பிடித்ததே கீரையில் மிளகாய்த்தூள் சேர்...இதில் எனக்கு பிடித்ததே கீரையில் மிளகாய்த்தூள் சேர்ப்பது தான் மிகவும் நன்றி.செல்வன்https://www.blogger.com/profile/02419873874346035606noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7926868823356219214.post-939850396721272772009-10-23T09:06:15.082-04:002009-10-23T09:06:15.082-04:00ஆஹா ரொம்ப பக்கத்துல வந்துட்டீங்க பித்தனின் வாக்கு...ஆஹா ரொம்ப பக்கத்துல வந்துட்டீங்க பித்தனின் வாக்கு. என் கணவர் தாராபுரம் தான். கீரைக்கூட்டும் நல்லா இருக்கும் அதுக்கும் ஒரு பதிவு போட்டுடலாம்.தெய்வசுகந்திhttps://www.blogger.com/profile/01165404533789437524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7926868823356219214.post-56347299530864958002009-10-23T09:00:29.523-04:002009-10-23T09:00:29.523-04:00நன்றி மேனகா.வரமிளகாய் சேர்த்தும் செய்யலாம்.நன்றி மேனகா.வரமிளகாய் சேர்த்தும் செய்யலாம்.தெய்வசுகந்திhttps://www.blogger.com/profile/01165404533789437524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7926868823356219214.post-77041561826193369432009-10-22T22:46:43.282-04:002009-10-22T22:46:43.282-04:00ஆகா அம்மினி நம்ம ஊருங்களா. நல்லா இருக்கிங்களா. நான...ஆகா அம்மினி நம்ம ஊருங்களா. நல்லா இருக்கிங்களா. நானு தாராபுரங்க. உங்க ஊருல இருந்து 50கிலோமீட்டருங்க. இப்ப சிங்கையில கணக்கு பண்ணிக்கிட்டு இருக்கங்க. கீரைப் பொறியல் அருமை. இதை கீரைக் கூட்டு ஆகவும் செய்யலாம். நன்றி.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7926868823356219214.post-39162822918150677382009-10-21T12:44:50.273-04:002009-10-21T12:44:50.273-04:00//Amarnath leaves//முளைக்கீரை சுகந்தி.உங்க குறிப்ப...//Amarnath leaves//முளைக்கீரை சுகந்தி.உங்க குறிப்பு நல்லாயிருக்கு.நான் மிளகாய்த்தூள் சேர்க்க மாட்டேன்.Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.com