tag:blogger.com,1999:blog-7926868823356219214.post5045454274639611366..comments2023-09-23T03:47:03.135-04:00Comments on என் சமையலறையில்: காய்கறி குருமா ( Vegetable Korma)தெய்வசுகந்திhttp://www.blogger.com/profile/01165404533789437524noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-7926868823356219214.post-25884910164593331252010-05-11T08:47:53.179-04:002010-05-11T08:47:53.179-04:00கடல் பாசி போட்டு தாளிப்பீங்கலா?
அந்த போட்டோ சரியா...கடல் பாசி போட்டு தாளிப்பீங்கலா?

அந்த போட்டோ சரியா தெரியலையே,

கருப்பா வேர இருக்க்கிற மாதிரி இருக்கு.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7926868823356219214.post-50985444087769362492009-09-30T16:33:45.902-04:002009-09-30T16:33:45.902-04:00கடல் பாசியும் மராட்டி மொக்குமா கேக்கறீங்க?
பிரியா...கடல் பாசியும் மராட்டி மொக்குமா கேக்கறீங்க?

பிரியாணி பண்ண உபயோகிப்போம்.
கடல்பாசி படத்துல மிளகாய்க்கும், மல்லி விதைக்கும் நடுவுல இருக்கறது.
மராட்டி மொக்கு படம் , முளைபயறு பிரியாணியில(http://suganthiskitchen.blogspot.com/2009/09/blog-post_03.html) தாளிக்க ஒரு படம் இருக்குது பாருங்க, அதுல இருக்குது.

அடடா கசகசாவுக்கு இப்படி ஒரு சிக்க்லா? :(தெய்வசுகந்திhttps://www.blogger.com/profile/01165404533789437524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7926868823356219214.post-25974030702155022082009-09-30T09:27:32.769-04:002009-09-30T09:27:32.769-04:00//கடல்பாசி - சிறிது
மராட்டி மொக்கு - 2//
செய்பொரு...//கடல்பாசி - சிறிது
மராட்டி மொக்கு - 2//

செய்பொருட்கள் மற்றும் படம் பார்க்கும் போது குருமா ருசியாத்தான் இருக்கும் போல தெரிகிறது.ஆனா அதென்ன அடைப்பானுக்குள்ள இருக்கிறது?

உங்களுக்கு இன்னொரு விசயம் தெரியுமா?கசகசா ன்னா இந்த (Poppy seed ங்கிற தமிழ்தானே?) இதைக் கண்ணுல பார்த்து வருசக் கணக்காகுது(சின்னதா இருக்கறதால அல்ல:))அது போதையோ என்னமோ செய்ய பயன்படும்கிறதால வளைகுடாவில் தடை.இங்க வரும் கரம் மசாலாவெல்லாம் அது தவிர்த்தே வருகிறது.

அடைப்பானுக்கு அர்த்தம் சொல்லுங்க.நான் திரும்ப வாரேன்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7926868823356219214.post-70566977454775335432009-09-30T08:40:55.433-04:002009-09-30T08:40:55.433-04:00நன்றி தூயாநன்றி தூயாதெய்வசுகந்திhttps://www.blogger.com/profile/01165404533789437524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7926868823356219214.post-57374089280502237692009-09-28T18:58:57.256-04:002009-09-28T18:58:57.256-04:00healthy and yummyyyyyyyyyyhealthy and yummyyyyyyyyyyAnonymousnoreply@blogger.com