tag:blogger.com,1999:blog-7926868823356219214.post4420886943133949116..comments2023-09-23T03:47:03.135-04:00Comments on என் சமையலறையில்: கோதுமை அல்வாதெய்வசுகந்திhttp://www.blogger.com/profile/01165404533789437524noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-7926868823356219214.post-11108961137558823662014-09-05T05:57:57.339-04:002014-09-05T05:57:57.339-04:00mela irupathu kothumai alva kele irupatbhu than ma...mela irupathu kothumai alva kele irupatbhu than maitha mavu alva inga coorrectaAnonymoushttps://www.blogger.com/profile/05947821011070817518noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7926868823356219214.post-41994356236370918652010-11-22T11:36:06.528-05:002010-11-22T11:36:06.528-05:00கோதுமை அல்வா சூப்பரோ சூப்பர்.கோதுமை அல்வா சூப்பரோ சூப்பர்.MMMMMhttps://www.blogger.com/profile/16554168397316982803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7926868823356219214.post-32368075959688291332010-11-05T11:53:10.814-04:002010-11-05T11:53:10.814-04:00சூப்பர் ஹல்வா எல்லாருக்கும் ஹல்வா குடுத்திட்டிங்க....சூப்பர் ஹல்வா எல்லாருக்கும் ஹல்வா குடுத்திட்டிங்க.

தீபாவளி வாழ்த்துக்கள்.Vijiskitchencreationshttps://www.blogger.com/profile/10801181405222679307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7926868823356219214.post-87239211181078283262010-10-24T08:13:57.847-04:002010-10-24T08:13:57.847-04:00ஆஹா நிஜமாவே அலவா எனக்குதானா..உங்க பார்சலை எதிர்ப்ப...ஆஹா நிஜமாவே அலவா எனக்குதானா..உங்க பார்சலை எதிர்ப்பார்க்கிறேன்...Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7926868823356219214.post-18163893442263662142010-10-18T01:28:58.311-04:002010-10-18T01:28:58.311-04:001. கோதுமை ஹல்வா
2. மைதா ஹல்வா1. கோதுமை ஹல்வா

2. மைதா ஹல்வாJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7926868823356219214.post-26747044394304967752010-10-18T01:24:59.722-04:002010-10-18T01:24:59.722-04:00வாயில் வைத்தா அபப்டியே தொணையில் வழுக்கி கொண்டு போய...வாயில் வைத்தா அபப்டியே தொணையில் வழுக்கி கொண்டு போய் விடும் போல இருக்கே.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7926868823356219214.post-89607750321961658702010-10-17T09:33:12.495-04:002010-10-17T09:33:12.495-04:00அன்னு நம்ம ஊர் அம்மணிகளப் பத்தி தப்பா நெனைச்சுட்டீ...அன்னு நம்ம ஊர் அம்மணிகளப் பத்தி தப்பா நெனைச்சுட்டீங்களா?தெய்வசுகந்திhttps://www.blogger.com/profile/01165404533789437524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7926868823356219214.post-72301683552436391772010-10-17T00:33:35.458-04:002010-10-17T00:33:35.458-04:00//அன்னு, நல்ல ஆராய்ச்சி! நாங்க அவ்வளவு சீக்கிரம் ப...//அன்னு, நல்ல ஆராய்ச்சி! நாங்க அவ்வளவு சீக்கிரம் பரிசு கொடுத்துருவோமா? அதுக்கும் அல்வாதான்.//

அடப்பாவி....தெளிவாத்தான் இருக்கீங்க போலா...:))Anisha Yunushttps://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7926868823356219214.post-25643042594174827632010-10-16T16:33:21.387-04:002010-10-16T16:33:21.387-04:00அன்னு, நல்ல ஆராய்ச்சி! நாங்க அவ்வளவு சீக்கிரம் பரி...அன்னு, நல்ல ஆராய்ச்சி! நாங்க அவ்வளவு சீக்கிரம் பரிசு கொடுத்துருவோமா? அதுக்கும் அல்வாதான்.

நன்றி ஸ்ரீவித்யா!!

நன்றி மின்மினி!!

நன்றி எஸ்.கே!!தெய்வசுகந்திhttps://www.blogger.com/profile/01165404533789437524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7926868823356219214.post-1915975175390784262010-10-16T16:31:19.643-04:002010-10-16T16:31:19.643-04:00மேனகா! அல்வா உங்களுக்குதான். கரெக்டா சொல்லிட்டீங்க...மேனகா! அல்வா உங்களுக்குதான். கரெக்டா சொல்லிட்டீங்க!

மகி, கரெக்டா தப்பா கெஸ் பண்ணிட்ட. போனாப்போகுது அடுத்த முறை பாத்துக்கலாம்!

நன்றி பிரேமலதா!

அய்யா, கரெக்டா சொல்லிடீங்க. அது வறுத்த முந்திரி இல்லீங்க. கொறை சொல்லறது சரி பண்ணிக்கதானுங்க! தாராளமா சொல்லலாம்.

சித்ரா!! பார்சல் அனுப்பியாச்சு!!

திவ்யாம்மா! இது செஞ்சு 1 வாரத்துக்கு மேல ஆச்சு.தெய்வசுகந்திhttps://www.blogger.com/profile/01165404533789437524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7926868823356219214.post-19176813781252427802010-10-14T06:25:20.797-04:002010-10-14T06:25:20.797-04:00எளிமையாகவும் அருமையாகவும் இருக்கு!எளிமையாகவும் அருமையாகவும் இருக்கு!எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7926868823356219214.post-35041735028295029312010-10-14T02:38:09.569-04:002010-10-14T02:38:09.569-04:00கோதுமை அல்வா பாக்கும்போதே அப்படியே எடுத்து சாப்பிட...கோதுமை அல்வா பாக்கும்போதே அப்படியே எடுத்து சாப்பிடணும் போல உள்ளதே.. நல்லா செய்திருக்கீங்க சுகந்தி அக்கா..மின்மினி RShttps://www.blogger.com/profile/18171045136707839880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7926868823356219214.post-60577685869358257782010-10-14T01:17:40.131-04:002010-10-14T01:17:40.131-04:00parkarapove asaya iruku suganthi...love it..parkarapove asaya iruku suganthi...love it..Srividhya Ravikumarhttps://www.blogger.com/profile/17606241049042514547noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7926868823356219214.post-71120784934790521762010-10-14T00:27:15.293-04:002010-10-14T00:27:15.293-04:00பதில் சொன்னா பரிசு வருமா இல்ல அதுக்கும் அல்வாவா? ந...பதில் சொன்னா பரிசு வருமா இல்ல அதுக்கும் அல்வாவா? நம்மூரு அம்மணிங்களை நினச்சாலே புல்லரிக்குது போங். அதெப்படி, மாதத்துக்கு ஒரு பதிவுன்னு கொள்கையாங்க்கா?? என்னமோ போங்... நானும் போட்டில குதிச்சுட்டேன்..."தொம்" (குதிச்ச சவுண்டு!!) முத படம் மைதா அல்வா. ரெண்டாவது படம்தேன் கோதுமை அல்வா. ஏன்னா மைதா கொஞ்சம் நல்லா எளகி வருமே. கோதுமை என்னதான் சமத்துன்னு சொன்னாலும் முரண்டு பண்ணியது மாதிரிதேன் நிக்கும். ஹி ஹி...எப்படி என் ஆராய்ச்சி?Anisha Yunushttps://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7926868823356219214.post-44820747718380141082010-10-13T21:41:59.691-04:002010-10-13T21:41:59.691-04:00nalla irukkunga.. kalayile alwava??nalla irukkunga.. kalayile alwava??Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7926868823356219214.post-26416071484784076512010-10-13T19:43:09.695-04:002010-10-13T19:43:09.695-04:00எனக்கு கோதுமை அல்வா - ஒரு plate - மைதா அல்வா - ஒரு...எனக்கு கோதுமை அல்வா - ஒரு plate - மைதா அல்வா - ஒரு plate பார்சல்ல்ல்ல்ல் !!!!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7926868823356219214.post-23053073497342501882010-10-13T19:17:22.330-04:002010-10-13T19:17:22.330-04:00அப்படியே சாப்பிடலாம் போல இருக்கு.
(மேலே தெரிகின்ற...அப்படியே சாப்பிடலாம் போல இருக்கு.

(மேலே தெரிகின்ற முந்திரியை இன்னும் கொஞ்சம் வறுத்திருக்கலாமோ? இல்லே போடோவுக்கு போஸ் கொடுக்கப் போட்டீங்களா?)

வருத்தப்படாதீங்க, வாத்தியார் எப்பவும் கொறைதான் சொல்லுவார்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7926868823356219214.post-33474546351286326292010-10-13T18:31:14.425-04:002010-10-13T18:31:14.425-04:00Halwa Really tempting,never tried in gothumai.Have...Halwa Really tempting,never tried in gothumai.Have to try...Premahttps://www.blogger.com/profile/13881083853950154975noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7926868823356219214.post-21413346969379286402010-10-13T17:51:56.341-04:002010-10-13T17:51:56.341-04:00/மேலே இருக்கற படங்கள்ள 1 மைதா அல்வா 1 கோதுமை அல்வா.../மேலே இருக்கற படங்கள்ள 1 மைதா அல்வா 1 கோதுமை அல்வா எதுன்னு கரெக்டா சொல்றவங்களுக்கு அல்வா பார்சல்./ இந்த விளையாட்டுக்கு நான் வரலீங்கோ.எப்பவுமே தப்பா கெஸ் பண்ணறதுதான் என் வழக்கம். :)

இருந்தாலும் ட்ரை பண்ணறேன்..கோதுமை அல்வான்னு பேரு வச்சு,மைதா அல்வா போட்டோவ போட்டிருக்க மாட்டீங்கள்ல? ஸோ, முதல் படம் கோதுமை,2வது மைதா. கரெக்ட்டா? தப்புன்னா....மாத்திப் படிச்சிக்கிடுங்க எல்லாரும். ஹிஹி!

சுகந்திக்கா,அல்வா-வை அரைமணி நேரம் கிண்டணுமா? எனக்கு நினைக்கவே கை வலிக்குதே!!நீங்க 2 முறை செய்துட்டீங்க!கலக்கல்!:)Mahihttps://www.blogger.com/profile/03139094982975424072noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7926868823356219214.post-51740462220203371972010-10-13T17:12:13.232-04:002010-10-13T17:12:13.232-04:00வாவ்வ் ரொம்ப சூப்பரா இருக்கு..முந்திரி டெகரேஷன் அத...வாவ்வ் ரொம்ப சூப்பரா இருக்கு..முந்திரி டெகரேஷன் அதாவது முதல் படம் மைதா அல்வா,2 வது கீழே இருப்பது கோதுமை அல்வா...கரெக்ட்டாங்க....Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.com