tag:blogger.com,1999:blog-7926868823356219214.post3731552251964375760..comments2023-09-23T03:47:03.135-04:00Comments on என் சமையலறையில்: சந்தகை & தேங்காய்ப்பால்தெய்வசுகந்திhttp://www.blogger.com/profile/01165404533789437524noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-7926868823356219214.post-85812109484726003832010-09-18T09:55:19.434-04:002010-09-18T09:55:19.434-04:00அன்னு முதல் வருகைக்கு நன்றிங்க!!ஆமாங்க கொஞ்சம் கஷ்...அன்னு முதல் வருகைக்கு நன்றிங்க!!ஆமாங்க கொஞ்சம் கஷ்டமான வேலையா இருந்தாலும் அந்த ருசிக்காக அப்பப்ப செய்யறதுதான். நானும் அடுத்த முறை சேவை மேஜிக்தான் வாங்கிட்டு வரணும். நான் ஆஸ்டின், டெக்ஸாஸ்ல இருக்கிறேன்.தெய்வசுகந்திhttps://www.blogger.com/profile/01165404533789437524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7926868823356219214.post-14473424091597442132010-09-17T21:03:46.871-04:002010-09-17T21:03:46.871-04:00வாவ்...மறாக்க முடியாத நாட்கள அவை. ஞாயிரு விடியறதே ...வாவ்...மறாக்க முடியாத நாட்கள அவை. ஞாயிரு விடியறதே இந்த சந்தகை பிழியற மிஷின்லதேன். அண்ணன், அப்புறம் நானு, அப்புறம் என் தம்பின்னு மாத்தி மாத்தி செய்வோம்...கஷ்டமா இருந்தாலும் அதோட டேஸ்டுக்கு பழகி போன ஒரு வேலை. ஞாயிறுன்னா சந்தகையும் பூரியும்தேன் வழக்கமான மெனு. இப்பவும் ஊருக்கு போறப்ப எல்லாம் அம்மாகிட்ட அந்த மெஷினை எடுங்க செய்யலாம்னு சொல்லிட்டு தூங்கிடுவேன். அமாவும் வயசாகிவிட்டதால் மளிகை கடையில் அன்னன்னிக்கி ஃப்ரெஷ்ஷா கிடைக்கிற பேக்கட்டை கொண்டாந்து காரமும் இனிப்பும் (தேங்காய்ப்பாலுடன்) செஞ்சிடுவாங்க. தேங்காய்ப்பால் சந்தகை ரமதான் மாசம் சஹ்ர் நேரத்திலும் நாங்க ஆசையாய் சாப்பிடும் ஒரு உணவு. இங்கே வர்றப்ப சேவை மேஜிக் குக்கர் வாங்கிட்டு வந்தேன். அதனால அரிசி மாவு, கோதுமை மாவு, ராகி மாவுன்னு அப்பப்ப செய்வேன். இருந்தாலும் அந்த பழைய முறை மாதிரி வராது போங்க. கலக்குங்க. நீங்க எந்த ஊரில இருக்கீங்க?Anisha Yunushttps://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7926868823356219214.post-47535228210464871572010-09-17T02:05:36.776-04:002010-09-17T02:05:36.776-04:00ungal blog super,eppa than parkiren...parampariya ...ungal blog super,eppa than parkiren...parampariya kongu samayal ennaku romba pidikum...unga blog arummaiya ah eruku...Priya dharshinihttps://www.blogger.com/profile/03549174866437548137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7926868823356219214.post-9686467258150482932010-08-23T08:23:10.742-04:002010-08-23T08:23:10.742-04:00என்னோட முதல் வருகை. வாவ் நல்ல ரெசிப்பி. எங்க வீட்ட...என்னோட முதல் வருகை. வாவ் நல்ல ரெசிப்பி. எங்க வீட்டில் அடிக்கடி அம்மா செய்வாங்க. இதற்க்கு தொட்டு சாப்பிட புளிசேர்+பப்படம். சூப்பரங்க நானும் இந்த மெஷின் எடுத்துட்டு வந்திருக்கேன். ஆனால் இதுவரை அதை திறந்து கூட பார்த்ததில்லை.
எனக்கு ரொம்ப பிடித்த அயிட்டம்.
இதற்க்கு இப்படி கூட பேரா. பகிர்ந்தற்க்க்கு நன்றி.

www.vijisvegkitchen.blogspot.comVijiskitchencreationshttps://www.blogger.com/profile/10801181405222679307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7926868823356219214.post-25109222314463279572010-08-20T09:38:06.622-04:002010-08-20T09:38:06.622-04:00@சித்ரா, ஆமாங்க இடியாப்பம் மாதிரிதான் இருக்கும்.
...@சித்ரா, ஆமாங்க இடியாப்பம் மாதிரிதான் இருக்கும்.

@ டாக்டர் ஐயா, ஆமாங்க முதல்ல சந்தகை மரம் இல்லாம முறுக்கு குழல்ல செஞ்சு அவஸ்தை பட்டதற்கு அப்புறமாதான் சந்தகை மரம் எடுத்துட்டு போனேன்.தெய்வசுகந்திhttps://www.blogger.com/profile/01165404533789437524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7926868823356219214.post-62218278014359507462010-08-19T19:48:29.428-04:002010-08-19T19:48:29.428-04:00ஊர்ல இருந்து போறப்பவே சந்தகை மிஷினும் கொண்டு போயாச...ஊர்ல இருந்து போறப்பவே சந்தகை மிஷினும் கொண்டு போயாச்சா?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7926868823356219214.post-74944580906406522052010-08-19T19:46:24.506-04:002010-08-19T19:46:24.506-04:00கோயமுத்தூர் ஸ்பெஷல் பலகாரத்தை இன்டர்நேஷனல் லெவலுக்...கோயமுத்தூர் ஸ்பெஷல் பலகாரத்தை இன்டர்நேஷனல் லெவலுக்கு கொண்டு போயாச்சு. நடக்கட்டும்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7926868823356219214.post-12586002277733247402010-08-16T15:46:19.677-04:002010-08-16T15:46:19.677-04:00இடியாப்பம் மாதிரி இருக்குமோ? பிழியுற கருவி, பார்க...இடியாப்பம் மாதிரி இருக்குமோ? பிழியுற கருவி, பார்க்கவே சூப்பரா இருக்குதுங்க.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7926868823356219214.post-32210139476251472412010-08-15T21:17:52.019-04:002010-08-15T21:17:52.019-04:00நன்றி வானதி!
நன்றி அனு!!
ஆசியா, கொஞ்சம் கஷ்டமான ...நன்றி வானதி!

நன்றி அனு!!

ஆசியா, கொஞ்சம் கஷ்டமான வேலைதான்.தெய்வசுகந்திhttps://www.blogger.com/profile/01165404533789437524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7926868823356219214.post-87657871436549357792010-08-15T14:54:37.198-04:002010-08-15T14:54:37.198-04:00super presentation.is it easy or hard to make sant...super presentation.is it easy or hard to make santhakai?Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7926868823356219214.post-76812855219372779462010-08-13T03:50:34.997-04:002010-08-13T03:50:34.997-04:00yummy to look ,super:)yummy to look ,super:)Anudeepa Kadiresanhttps://www.blogger.com/profile/01934683944598305283noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7926868823356219214.post-62399844238715772452010-08-11T21:43:30.542-04:002010-08-11T21:43:30.542-04:00சுகந்தி, சூப்பர். அருமையா இருக்கு.சுகந்தி, சூப்பர். அருமையா இருக்கு.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7926868823356219214.post-42240515020960627482010-08-11T09:28:33.719-04:002010-08-11T09:28:33.719-04:00Mahi, You are always welcome!!!
Indian, Thanks!!!...Mahi, You are always welcome!!!

Indian, Thanks!!!தெய்வசுகந்திhttps://www.blogger.com/profile/01165404533789437524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7926868823356219214.post-3576795095323310432010-08-11T05:27:17.824-04:002010-08-11T05:27:17.824-04:00Sandagai making automated.
NuHom SevaiMagik
fro...Sandagai making automated.

NuHom SevaiMagik

from Tamilmanam Kasi.Indianhttps://www.blogger.com/profile/15128991528579186342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7926868823356219214.post-84125330537068314992010-08-10T21:53:42.149-04:002010-08-10T21:53:42.149-04:00சந்தகை மெஷினே வாங்கிட்டு வந்திருக்கீங்களா? சூப்பர்...சந்தகை மெஷினே வாங்கிட்டு வந்திருக்கீங்களா? சூப்பர் போங்க! அருமையா இருக்கு சுகந்திக்கா.வீட்டு ஞாபகம் வருதே!!!!!!!!!!!

எதுக்கும் எச்சரிக்கையாவே இருங்க,திடீர்னு ஒருநாள் ஆஸ்டின் வந்துருவேன்.:)Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7926868823356219214.post-81575498244285046992010-08-10T20:53:17.060-04:002010-08-10T20:53:17.060-04:00நன்றி மேனகா!!!!1நன்றி மேனகா!!!!1தெய்வசுகந்திhttps://www.blogger.com/profile/01165404533789437524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7926868823356219214.post-83812966683127244702010-08-10T09:35:31.626-04:002010-08-10T09:35:31.626-04:00சூப்பராயிருக்கு சுகந்தி...சந்தகை சாப்பிடனும் போல் ...சூப்பராயிருக்கு சுகந்தி...சந்தகை சாப்பிடனும் போல் இருக்கு..Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7926868823356219214.post-8811511437086047992010-08-10T09:24:06.895-04:002010-08-10T09:24:06.895-04:00நன்றிங்க துளசி!!! ஆமாங்க ரெடிமேடா எல்லா பக்கமும் க...நன்றிங்க துளசி!!! ஆமாங்க ரெடிமேடா எல்லா பக்கமும் கிடைக்குது. ஆனாலும் நம்ம செய்யற ருசி வர்ரதில்லிங்க!!!

நன்றி பவித்ரா!!! ஆஸ்டின் வாங்க சாப்பிட்டு போகலாம்:-))தெய்வசுகந்திhttps://www.blogger.com/profile/01165404533789437524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7926868823356219214.post-51376011350505257512010-08-10T03:32:57.263-04:002010-08-10T03:32:57.263-04:00ennoda favourite....yaaravathu senju kuduthaa nall...ennoda favourite....yaaravathu senju kuduthaa nalla saapuduven .. ungolodatha paartha orae home sick aiduchu... hmmPavithra Sriharihttps://www.blogger.com/profile/09894012009342550352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7926868823356219214.post-59132761193137070582010-08-09T23:16:05.010-04:002010-08-09T23:16:05.010-04:00என்னடா புதுப்பெயரா இருக்கேன்னு ஓடியாந்தேன்.
அப்பு...என்னடா புதுப்பெயரா இருக்கேன்னு ஓடியாந்தேன்.

அப்புறம் பார்த்தால்............ நம்ம சேவை!!!! நாட்டுக்குத் தேவை!!!!!

இப்பெல்லாம் சீனர்கள், 'தாய்'கள் மடியாத் தயாரிச்சு அனுப்புவது எங்கூரிலேயே கிடைக்குதுன்னா பாருங்களேன்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7926868823356219214.post-46531801716962745862010-08-09T21:54:20.493-04:002010-08-09T21:54:20.493-04:00நன்றி திவ்யாம்மா!!!நன்றி திவ்யாம்மா!!!தெய்வசுகந்திhttps://www.blogger.com/profile/01165404533789437524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7926868823356219214.post-52740801182486024992010-08-09T20:48:26.261-04:002010-08-09T20:48:26.261-04:00nalla irukkunganalla irukkungaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7926868823356219214.post-35160045647525290982010-08-09T16:04:00.244-04:002010-08-09T16:04:00.244-04:00ஆமாங்க ஜெய்லானி! இது இடியாப்பம் மாதிரிதான் இருக்கு...ஆமாங்க ஜெய்லானி! இது இடியாப்பம் மாதிரிதான் இருக்கும். ஆனா செய்யற முறை வேற.
இடியாப்பம் பச்சரிசி மாவுல பண்ணுவாங்க, சந்தகைக்கு புழுங்கல் அரிசி உபயோகிப்போம்.தெய்வசுகந்திhttps://www.blogger.com/profile/01165404533789437524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7926868823356219214.post-59836972773848047862010-08-09T15:27:13.861-04:002010-08-09T15:27:13.861-04:00அட இது அந்த நூல்நூலா இருக்குமே ...சிக்கல் ச்சே..பே...அட இது அந்த நூல்நூலா இருக்குமே ...சிக்கல் ச்சே..பேரு மறந்து போச்சே...ஆங் ,,இடியாப்பம் ,,இடியாப்பம்..இது அது மாதிரியே ..இருக்கு..ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.com