tag:blogger.com,1999:blog-7926868823356219214.post3186518965946935825..comments2023-09-23T03:47:03.135-04:00Comments on என் சமையலறையில்: கோதுமைப்பாயசம்(Wheet Payasam)தெய்வசுகந்திhttp://www.blogger.com/profile/01165404533789437524noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-7926868823356219214.post-45178691331645868002009-08-23T12:26:42.864-04:002009-08-23T12:26:42.864-04:00நன்றிங்க சாந்தி, துளசி கோபால். ஏலக்காய் போட மறந்து...நன்றிங்க சாந்தி, துளசி கோபால். ஏலக்காய் போட மறந்துட்டேங்க.
டிப்ஸ்க்கு நன்றிதெய்வசுகந்திhttps://www.blogger.com/profile/01165404533789437524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7926868823356219214.post-59259719726001936942009-08-23T10:40:28.934-04:002009-08-23T10:40:28.934-04:00ரெண்டு ஏலக்காயைத் தட்டிப்போடுங்க.
பாயாச வாசனை வரு...ரெண்டு ஏலக்காயைத் தட்டிப்போடுங்க.

பாயாச வாசனை வரும்.

கோதுமை ரவையைக் கொஞ்சம் நெய்விட்டு வறுத்துட்டு பாயசம் பண்ணுங்க. கொழகொழப்பு இல்லாம வரும்.

நாலுக் கப் பால்..... ரெண்டு கப் ஆகணுமுன்னா யார் அடுப்பாண்டை நிக்கறது அம்மாந்நேரம்?

எவாப்பரேட்டட் மில்க் ஒன்னு டின்னுலே கிடைக்கும். அதை வாங்கி ஊத்திச் சட்டுப்புட்டுன்னு வேலையை முடிச்சுக்கிட்டு அடுப்படியை விட்டு வெளியே வாங்கம்மா.

படிக்கவும் எழுதவும் நிறைய இருக்குல்லே:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7926868823356219214.post-24861453848285535562009-08-23T10:38:38.962-04:002009-08-23T10:38:38.962-04:00Superaa pannreenga suganthi.I am going to try it t...Superaa pannreenga suganthi.I am going to try it tomorrow.Shanthihttps://www.blogger.com/profile/09243445881794271648noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7926868823356219214.post-74618254453469323142009-08-23T10:34:07.604-04:002009-08-23T10:34:07.604-04:00நன்றி அம்மு மது. இது எங்க அண்ணிகிட்ட இருந்து கத்து...நன்றி அம்மு மது. இது எங்க அண்ணிகிட்ட இருந்து கத்துகிட்ட ரெசிப்பி.தெய்வசுகந்திhttps://www.blogger.com/profile/01165404533789437524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7926868823356219214.post-73256594948646266242009-08-22T18:49:34.343-04:002009-08-22T18:49:34.343-04:00இது வரை இப்படி ஒரு பாயாசம் கேள்வி பட்டதே இல்ல...இண...இது வரை இப்படி ஒரு பாயாசம் கேள்வி பட்டதே இல்ல...இண்டரஸ்டிங் ரெசிப்பீ..நேரம் கிடைக்கும் பொழுது என் தளத்திற்கும் வாங்க..

அன்புடன்,
அம்மு.Anonymousnoreply@blogger.com