Saturday, November 5, 2011

எளிய முறை கார்ன் சாலட்

தேவையானவை:

கார்ன் --- 2 கப்
ஹாலப்பினோ மிளகாய் - 1
உப்பு, மிளகுத் தூள் -தேவையான அளவு
மல்லித்தளை - பொடியாக நறுக்கியது - சிறிது


செய்முறை:
  • மக்காச் சோளத்தை உதிர்த்து(அல்லது frozen corn) சிறிது நீர் மற்றும் உப்பு சேர்த்து வேக வைக்கவும். microwave ல் 3 நிமிடம் வைத்தால் போதும்.
  • ஹாலப்பினோ மிளகாயை விதை நீக்கி பொடியாக நறுக்க
    வும்.
  • தண்ணீரை வடித்து விட்டு அதில் நறுக்கி மிளகாய், மல்லித்தளை மிளகுத்தூள் சேர்த்து கலக்கவும்.


தக்காளியையும் விதை நீக்கி பொடியாக நறுக்கி சேர்க்கலாம்.

7 பேர் ருசி பாத்துட்டாங்க:

Mahi said...

ஸாலட் கலர்ஃபுல்லா இருக்கு! எங்கே ரொம்ப நாளா ஆளையே காணோம்..பிஸியா?


BTW, எனக்கும் corn-க்கும் ரெம்ப தூரம் சுகந்திக்கா! ;)

Asiya Omar said...

கார்ன் எங்க வீட்டில் எல்லாருக்கும் பிடிக்கும்.சும்மா வேக வைத்து லைம்ஜூஸ்,பெப்பர்,பட்டர் போட்டு சாப்பிடுவது வழக்கம்.இதுவும் நல்லாயிருக்கு.

நிரஞ்சனா said...

First timeஆ வர்ற நான் உங்க ப்ளாக் லே அவுட்லயே மயங்கிட்டேன். Superb I Say! கார்ன் எனக்கு சாப்பிடப் பிடிக்கும். இதை ட்ரை பண்ணிப் பாத்துடறேன்... Thanks!

savitha said...

வலைச்சரம் மூலமா வந்தேன். சாலட் பாக்கவே சூப்பர். கண்டிப்பா செஞ்சு பாக்குறேன்.

VijiParthiban said...

கார்ன் சாலட் மிக அருமை .

VijiParthiban said...

சாலட் மிக அருமை. நான் உங்கள் வலைப்பூவிற்கு புதுமையானவள் .

எனக்கு ரொம்ப பிடிக்கும் கார்ன்.

Asiya Omar said...

தெய்வ சுகந்தி என்ன நீண்ட நாட்களாய் பகிர்வே காணோம். என் வலைப்பூ வருகைக்கும் ,கருத்திற்கும் மகிழ்ச்சி பா.விரைவில் உங்க குறிப்பை எதிர்பார்க்கிறேன்.

Related Posts with Thumbnails