Friday, June 11, 2010

ஸ்ட்ராபெர்ரி/பாதாம்/வாழைப்பழ ஸ்மூத்தி(strawberry/ almond/ Banana Smoothie)

தேவையானவை

ஸ்ட்ராபெர்ரி - 10
வாழைப்பழம் - 1
சோயா பால் - 1 கப்
தேன் - 1 டேபிள்ஸ்பூன்
பாதாம் - 4

செய்முறை

  • மிக்ஸியில் ஸ்ட்ராபெர்ரி, ஊற வைத்த பாதாம் மற்றும் வாழைப்பழம் சேர்த்து நன்கு அரைக்கவும்.
  • அதில் சோயாபால் மற்றும் தேன் சேர்த்து அரைக்கவும்.
  • healthy smoothie is ready.

11 பேர் ருசி பாத்துட்டாங்க:

Mahi said...

என்னது..இன்னிக்கு நிறைய ஸ்மூத்தி ரெசிப்பியா பார்க்கறேன்! :)
டெம்ப்ளேட்,ஸ்மூத்தி ரெண்டுமே அழகா,கலர்புல்லா இருக்கு சுகந்திக்கா!

தெய்வசுகந்தி said...

நன்றி மகி!!!. மேனகாவோட ரெசிபி பார்த்ததும்தான், நானும் ஸ்மூத்தி ரெசிபி டைப் பண்ணி வெச்சதே நியாபகம் வந்தது. Thanks to menaka!!

எல் கே said...

உன்ன நியூ டெம்ப்ளட் நல்ல இருக்குங்க...

தெய்வசுகந்தி said...

நன்றிங்க LK!!!!!!!!!!

ப.கந்தசாமி said...

கலர பாத்தா எடுத்து குடிக்கோணும்போல இருக்குதுங்க.
பாலக்காட்டு ரோட்டில இருக்கிற முத்தூரா உங்க ஊரு?

தெய்வசுகந்தி said...

உங்களுக்குதாங்க எடுத்துக்குங்க!!!!
ஆமாங்க அதே ஜமீன் முத்தூர்தாங்க!!!

Menaga Sathia said...

சோயா பால் சேர்ப்பது நல்ல ஐடியா...சூப்பர்ர் ஸ்மூத்தி,டெம்ப்ளேட் நல்லாயிருக்கு சுகந்தி!!

Anudeepa Kadiresan said...

thanks and i will try this mon morning,
easy healthy and it fills for morning rish with some toast:)
post some more smoothies...

தெய்வசுகந்தி said...

@ மேனகா,
நன்றி மேனகா!!!!!!. சோயா பால் ஹெல்த்தியும் கூட, அதோட பாதாமும் சேர்க்கறதால நல்லா பசிதாங்கும்.
@ அனு
நன்றி அனு!!!!
Will do that!!!!!1

Chitra said...

mmmm.... yum!

தெய்வசுகந்தி said...

Thanks Chitra!!!!!!!!!!

Related Posts with Thumbnails