Tuesday, May 11, 2010

பாசிப்பருப்பு செளசெள கூட்டு

தேவையானவை


பாசிப்பருப்பு - 1/2 கப்
செளசெள - 1
வெங்காயம் - 1/2 (நறுக்கியது)
மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு

அரைக்க
தேங்காய் - 1 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 4
சீரகம் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை

  • பாசிப்பருப்பை மஞ்சள் தூள் சேர்த்து மலர வேகவிடவும்.
  • கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து , வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  • அதில் நறுக்கிய காய் சேர்த்து வதக்கவும்.
  • காய் நன்கு வதங்கியதும் அதில் பருப்பு, மற்றும் அரைத்தவற்றையும் சேர்த்து கொதிக்க விடவும்.

சாதம் மற்றும் சப்பாத்தியுடன் சாப்பிடலாம்.

20 பேர் ருசி பாத்துட்டாங்க:

Chitra said...

சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால், ம்ம்ம்ம்ம் .... சூப்பரா இருக்கும். நெல்லை ஸ்பெஷல் டிஷ்ஸ்ல் இதுவும் ஒன்று. :-)

தெய்வசுகந்தி said...

நன்றிங்க சித்ரா!! இது நெல்லை ஸ்பெஷல்லா?? எங்க ஊர்லயும் செய்வாங்க!!!!

Menaga Sathia said...

சூப்பராயிருக்கு,சாதத்துடன் சாப்பிட அருமையோ அருமை!!

GEETHA ACHAL said...

மிகவும் அருமையாக இருக்கின்றது...நானும் இதனை அடிக்கடி செய்வேன்...சூப்பர்ப்...குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்...

Mahi said...

நல்லாருக்குங்க சுகந்திக்கா..நானும் துவரம் பருப்பு,கடலைப்பருப்பு,பாசிப்பருப்பு இப்படி பருப்புகளை மாற்றி செய்வேன்.

தெய்வசுகந்தி said...

நன்றி மேனகா!!!
நன்றி கீதா!!!!
நன்றி மகி!!!!!!!

Asiya Omar said...

அருமையான கலரில் அசத்தலாக இருக்கு.

தெய்வசுகந்தி said...

நன்றி ஆசியா!!!!!!!!!!!!

Ann said...

Wow.. Ennoda fav kootu ithu.. paakavea arumaiya iruku :)

தெய்வசுகந்தி said...

Thanks Ann!!!!!!!!!

Thenammai Lakshmanan said...

கூட்டு அருமை சுகந்தி..

தெய்வசுகந்தி said...

thanks Thenammai

Mrs.Mano Saminathan said...

செய்முறையும் புகைப்படமும் மிகவும் அழகு!

தெய்வசுகந்தி said...

நன்றிங்க மனோ!!!

GEETHA ACHAL said...

சுகந்தி...எப்படி இருக்கின்றிங்க...என்ன ரொம்ப நாளாக ஆளயே கானும்...

ராமலக்ஷ்மி said...

செளசெளவை வதக்குவதற்கு பதில் பருப்புடனே வேகவைத்து செய்வோம். நீங்கள் சொல்லியிருப்பது போலவும் செய்து பார்த்து விடுகிறேன். பகிர்வுக்கு நன்றி.

Anudeepa Kadiresan said...

very nice,i tried and it came very nice.

தெய்வசுகந்தி said...

Geetha thanks for asking. Little busy!! I will be back soon.

@ ராமலக்ஷ்மி thanks!! I'll try that!!

@Anu, Thanks!!

எல் கே said...

என்ன அச்சு மறுபடியும் காணோம்??

Nithu Bala said...

kootu arumaya irukku..enakku cho-chow roombha pidikum..

Related Posts with Thumbnails