Tuesday, August 26, 2008

மரவள்ளிக்கிழங்கு தோசை

தேவையானவை

பச்சரிசி - 11/2 கப்
புழுங்கலரிசி - 11/2 கப்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
(மூன்றையும் ஒன்றாக 6-8 மணி நேரம் ஊற வைக்கவும் )


மரவள்ளிக்கிழங்கு - 1 (மீடியம் சைஸ் )
வர மிளகாய் - 4
சீரகம் - 1 டீஸ்பூன்
பூண்டு - 4 பல்
உப்பு



செய்முறை

  • கிழங்கை தோல் நீக்கி சின்ன துண்டுகளாக நறுக்கவும்.

  • ஊற வைத்த அரிசி ,கிழங்கு, மிளகாய், சீரகம், பூண்டு, உப்பு சேர்த்து நன்கு தோசை மாவு பதத்திற்கு அரைக்கவும்.


  • இதை உடனே தோசை செய்யலாம். புளிக்க வைக்க தேவையில்லை.




தேங்காய் சட்னி தொட்டு சாப்பிடலாம்.

5 பேர் ருசி பாத்துட்டாங்க:

Anonymous said...

iam trying to find a good receipe using topiacs , urs seems to be good.i am going to try this weekend


thank
laks

Anonymous said...

உடனே முயற்சி செய்ய போகின்றேன்...மிக்க நன்றி சுகந்தி...பார்க்க அழகாக இருக்கு

தெய்வசுகந்தி said...

நன்றி laks

செஞ்சு பார்த்துட்டு சொல்லுங்க தூயா

kumar said...

Hello akka
Ganesha shadhurti picture is very nice. pranav questions are good. Thosa is very super.

Thanks,
mani

தெய்வசுகந்தி said...

நன்றி மணி குமார்

Related Posts with Thumbnails